Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!!
10 September, 2018, Mon 7:00 GMT+1  |  views: 7677
பரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 
 
திரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் - புடாபெஸ்டில் பயங்கரவாதிகளை இணைத்த சாலா அப்தெல்சலாம்!! திடுக்கிடும் தகவல்!!
பரிஸ் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய திட்டமிடலையும், மனித வள இணைப்பு, மற்றும் ஆயுத வழங்கல்களையும் செய்து, இன்று சர்வதேசக் காவற்துறையினரால் தேடப்பட்டு வரும் சாலா அப்தெல்...
4 December, 2015, Fri 9:00 | views: 21794 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அணியிலிருந்து கரீம் பென்ஸெமாவை நீக்கக்கோரும் மக்கள்!!
மத்தியூ வல்புவேனாவின் பாலியற் காணொளிக் குற்ற வழக்கில் கிட்டத்தட்ட குற்றவாளியாக நிரூபிக்கப்படும், கரீம் பென்ஸெமாவை, ஐரோப்பியக் கிண்ணத்திற்கான, பிரெஞ்சு அணியில் தெரிவு செய்யலாமா...
3 December, 2015, Thu 23:51 | views: 13770 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளின் கொடியை ஏற்றியவர் கைது - லு பூர்ஜேயில் சம்பவம்
வீதியால் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர், எதிரே இருந்த கட்டிடம் ஒன்றிலே, கறுப்பு நிறக்கொடி ஒன்று பறந்துகொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.
4 December, 2015, Fri 7:00 | views: 17516 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செங்கனின் எல்லைகள் இரண்டு வருடத்திற்கு மூடப்படும்!!
பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளில் ஒருவர், கிறீசின் ஊடாக, அகதிகளின் போர்வையில், பிரான்சிற்குள் உள்நுழைந்திருந்தமையும், மற்றைய தற்கொலைப் பயங்கரவாதி பெல்ஜிய...
3 December, 2015, Thu 21:17 | views: 19610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அண்ணனைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் - கொல்லப்பட்ட பயங்கரவாதியின் சகோதரன் ஆவேசம்..!
இப்போது பயங்கரவாதியாக மாறியிருக்கும் இந்தச் சிறுவன், 2014 ம் ஆண்டில், தனது அண்ணனுடன் சிரியா சென்று, இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைந்துகொண்டதாக, இவர்களது தந்தையாராகிய
3 December, 2015, Thu 19:00 | views: 22376 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS