Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
9 September, 2018, Sun 23:59 GMT+1  |  views: 3209
இன்று நடைபெற்ற Ligue des Nations   உதை பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் நெதர்லாந்தை 2:1 என்ற இலக்கு விகிதத்தில் தோற்கடித்துள்ளது.
 
உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதன் பின்னர், பிரான்சில் நடைபெறும் பிரெஞ்சு தேசிய அணியின் முதலாவது போட்டி இதுவாகும். இந்தப் போட்டியானது ஸடத்-து-பிரான்சில் நடைபெற்றது.
 
 
விளையாட்டு ஆரம்பித்து சிறிது நேரத்தில், முதலாவது இலக்கினை கிலியான் எம்பாப்பே மிகச் சாமர்த்தியமாக இறக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அரை நேர இடைவேளையின் பின்னர், நெதர்லாந்து ஒரு இலக்கினைப் பெற்று 1:1 என்ற விகிதத்தில் போட்டியினைச் சமன் செய்தது.
 
 
விளையாட்டின் 75% நேரத்தின் பின்னர், நீண்ட கால இடைவெளியின் பின்னர், ஒலிவியே ஜிரூ ஒரு இலக்கினைப் போட்டு பிரான்சின் வெற்றியினை உறுதி செய்தார். இதன் மூலம் பிரான்ஸ் நெதர்லாந் அணியிiனை 2:1 என்ற விகிகத்தில் தோற்கடித்தது.
 
 
ஒலிவியே ஜிரூ உலகக் கோப்பைப் போட்டியியில் எந்த இலக்கினையும் பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மூ
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!
வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்க
12 September, 2018, Wed 13:00 | views: 924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!
19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தி
12 September, 2018, Wed 11:00 | views: 3845 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!
பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
12 September, 2018, Wed 9:00 | views: 1977 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!
பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
12 September, 2018, Wed 7:00 | views: 1004 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!!
Montparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலைய
11 September, 2018, Tue 17:00 | views: 2436 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS