Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!
9 September, 2018, Sun 21:00 GMT+1  |  views: 3083
தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy  இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற  இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 
 
இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உயர் பாதுகாப்புடன் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம்!!
பிரான்ஸ் வந்திருக்கும் டொனால்ட ட்ரம்பிற்கு எதிராக, நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு உச்சப்பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், பெரும்..
11 November, 2018, Sun 18:58 | views: 1795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இவ்வருடத்தில் முறியடிக்கப்பட்ட ஆறு பயங்கரவாத தாக்குதல்கள்!!
இவ்வருட ஜனவரியில் இருந்து, இதுவரை பிரான்சில் மொத்தமாக ஆறு பயங்கரவாத தாக்குதல்கள் முறி
11 November, 2018, Sun 17:00 | views: 885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு! - நான்கு பெண்கள் கைது!!
வீடற்ற நபர் ஒருவரின் சடலம் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்ப
11 November, 2018, Sun 15:00 | views: 1566 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய் - தீப்பிடித்த கட்டத்தில் இருந்து யன்னலால் குழந்தைகளை எறிந்த தாய்!!
கீழ்வீட்டில் இருந்து பற்றிய இந்தத் தீ, மிக விரைவாக மேல்நோக்கிப் பரவ ஆரம்பித்துள்ளது. இது சமையலறை விபத்தினால் ஏற்பட்டது....
11 November, 2018, Sun 14:00 | views: 1164 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டொனால்ட் ட்ரம்பின் முன்னால் மார்பு திறந்த பெண்கள் - போராட்டம்!!
Femen போராளிகள், இன்று வந்திருக்கும் தலைவர்களில் 'போர்க்குற்றவாளி' ஒருவர் இருப்பதாக மார்பில் எழுதியபடி...
11 November, 2018, Sun 12:56 | views: 2387 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS