Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!
9 September, 2018, Sun 21:00 GMT+1  |  views: 3749
தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy  இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற  இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 
 
இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாளை பத்தாவது வார ஆர்ப்பாட்டம்! - இதுவரை ஒரு அமைப்பினர் மாத்திரமே அனுமதி கோரியுள்ளனர்!!
நாளை சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் பத்தாவது வாரத்துக்கான ஆர்ப்பாட்டம் இடம்பெ
18 January, 2019, Fri 15:00 | views: 1755 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Hauts-de-Seine - மூன்று வயது மகளுடன் நான்காவது தளத்தில் இருந்து குதித்த பெண்!!
விட்டுச் செல்லவில்லை எனவும், ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் குறித்த பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்னர்
18 January, 2019, Fri 12:00 | views: 1524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - ஒரே வீதியில் வசிக்கும் 450 பேர் வெளியேற்றம்! - எரிவாயு கசிவால் பதட்டம்!!
பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில் எரிவாயு கசிவினால் இடம்பெற்ற தீ விபத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பதட்ட
18 January, 2019, Fri 7:18 | views: 1612 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Seine-et-Marne - தொடரூந்து தண்டவாளத்தை கடந்த ஒட்டகம்! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை காலை Melun மற்றும்
17 January, 2019, Thu 17:00 | views: 2042 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து! - பரவிய கரும்புகையால் பதட்டம்!!
இன்று வியாழக்கிழமை காலை லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து ஒன்று இட
17 January, 2019, Thu 11:05 | views: 1529 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS