Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!
9 September, 2018, Sun 21:00 GMT+1  |  views: 3250
தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy  இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற  இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 
 
இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதம் எங்களைப் பயம் கொள்ளவைக்காது! காலணிகளால் நிரப்பப்பட்டடிருக்கும் ரெப்புப்ளிக் சதுக்கம்!
இந்த எதிர்காலக் கனவுகளைப் பயங்கரவாதிகளோ, அல்லது அவர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல்களோ, அசைத்து விடமுடியாது. இதற்ககெல்லாம் என்றும் நாம் அஞ்சப்போதில்லை. இதனால் எங்கள் கனவுகள்...
29 November, 2015, Sun 14:00 | views: 17641 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சைப் பின்பற்றும் சுவிற்சர்லாந்து - புர்க்காவிற்கான தடையும் கடும் குற்றப்பணமும்!
பொது இடங்களில், புர்க்கா அல்லது நிக்காப் (niqab - burqa) அணிவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், மீறுபவர்களிற்கு, ஒன்பதாயிரம் யூரோக்கள் வரையான குற்றப்பணம் விதிக்கப்படும் எனவும்...
29 November, 2015, Sun 12:00 | views: 18581 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகளைத் தத்தெடுக்கும் பிரெஞ்சு அரசு
இந்த ஆண்டில், இதுவரை 33 குழந்தைகளை அரசு பொறுப்பெடுத்துள்ளது. இவர்களில், கடந்த ஜனவரியில் நடந்த ???சார்லி எப்தோ??? படுகொலை மற்றும் ???கோஷர் பல்பொருள் அங்காடி???
29 November, 2015, Sun 17:00 | views: 18036 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எல்லையில் மடக்கப்பட்ட ஆயிரம்பேர்!!
பிரான்சிற்கெதிரான பயங்கவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் வழி செய்கின்றது. பிரான்ஸ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாதிகளைக் கைது செய்யவும், இந்த எல்லக்கண்...
29 November, 2015, Sun 10:09 | views: 21400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சிலே வெடிகுண்டு உபகரணங்களை வாங்கிய Salah Abdeslam
கடந்த செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலேதான் இந்த கொள்வனவு நடந்திருக்கிறது. குறித்த உற்பத்தி நிறுவனத்துக்கு வந்த Salah Abdeslam ,
29 November, 2015, Sun 7:00 | views: 18159 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS