Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!
9 September, 2018, Sun 21:00 GMT+1  |  views: 3143
தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy  இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற  இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 
 
இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதக் களமுனையில் ஒபாமா!!
அந்த இடம் பெரும் படையணியால் பாதுகாக்கப்பட்டிருந்தது. பத்தக்லோன் மண்டபத்தின் வாயிலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரவேற்கப்பட்டார். ஒபாமாவுடன் அந்தக் களமுனைக்கு...
30 November, 2015, Mon 9:00 | views: 20144 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
COP21 - உலக எஜமானர்களின் வட்டமேசை! அதிகாரங்களின் ஒன்றுகூடல்!
பலநூறு பேரிற்குச், சிறப்புணவு வழங்கிய அனுபவங்கள், ஜனாதிபதி மாளிகைக்கு இருந்தாலும், இப்படி நூற்றியைம்பது நாட்டுத் தலைவர்களிற்கு உணவளிப்பது என்பது பெரும் சவாலான விடயம் எனத் தெரிவிக்.
30 November, 2015, Mon 7:00 | views: 21642 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை!! நாளை திங்கட்கிழமைப் போக்குவரத்துத் தடைகள் - புதிய மாற்றங்கள்!!!
A1 நெடுஞ்சாலை Roissy இற்கும் la porte de la Chapelle (XVIIIe) இற்கும் இடையில், காலை 6h00 மணியிலிருந்து, மாலை 21h00 மணிவரை முற்றாகப் போக்குவரத்திற்குத் தடைசெய்யப்பட்டுத் துண்டிக்கப்பட்டிருக்கும்.
29 November, 2015, Sun 22:47 | views: 17172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும்மோதல் - 208 பேர் கைது
இதனால் ஏமாற்றமடைந்த செயற்பாட்டாளர்கள், ரெபுப்லிக் ( R?publique ) சதுக்கத்தை முற்றுகையிட்டு, அங்கு பல்லாயிரக்கணக்கான காலணிகளை வைத்து, ஆர்ப்பாட்டம் செய்த செய்தியினை
29 November, 2015, Sun 21:45 | views: 20032 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதம் எங்களைப் பயம் கொள்ளவைக்காது! காலணிகளால் நிரப்பப்பட்டடிருக்கும் ரெப்புப்ளிக் சதுக்கம்!
இந்த எதிர்காலக் கனவுகளைப் பயங்கரவாதிகளோ, அல்லது அவர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல்களோ, அசைத்து விடமுடியாது. இதற்ககெல்லாம் என்றும் நாம் அஞ்சப்போதில்லை. இதனால் எங்கள் கனவுகள்...
29 November, 2015, Sun 14:00 | views: 17445 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS