Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!
9 September, 2018, Sun 21:00 GMT+1  |  views: 3943
தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy  இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற  இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 
 
இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புறநகரை அச்சுறுத்திய போர்விமானம் - பேரழிவு என அஞ்சிய மக்கள்!!
அணு உலை ஒன்று வெடித்துச் சிதறியதாகவே மக்கள் பேரச்சம் கொண்டதுடன், உடனடியாக டுவிட்டரில் அதனைப் பகிரவும் ஆரம்பித்துள்ளனர்.....
8 February, 2019, Fri 12:46 | views: 1480 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீடற்ற நபரை பேரூந்தில் இருந்து வெளியே தள்ளிய சாரதி! - ஐந்து வருட சிறை!!
வீடற்றவர் ஒருவரை பேரூந்தில் இருந்து பலவந்ததமாக தள்ளி வெளியேற்றிய சாரதி ஒருவருக்கு ஐந்து வருட சி
8 February, 2019, Fri 7:00 | views: 2243 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் இத்தாலி எல்லைப் பகுதியில் சாவடைந்துகிடந்த அகதி இளைஞன்!!
இந்தப் பகுதியினால் அகதிகள் கடந்து வருவது அடிக்கடி நிகழும் என்றும், குளிர்காலத்தில் இப்படியான ஆபத்துக்கள் தொடரும் அபாயம் உள்ளது....
7 February, 2019, Thu 21:43 | views: 2374 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
70 வருடங்களின் மாற்றப்படும் பரிசின் பேருந்து வழித்தடம்!
பரிஸ் மற்றும் பரிசைச் சுற்றியுள்ள நெருங்கிய பகுதிகளின் சிறுவளையமான Proche-couronne இலும் இந்த மாற்றங்கள் ஏற்பட உள்ளது....
7 February, 2019, Thu 19:25 | views: 2784 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Place des Fêtes மெற்றோ நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!
நேற்று புதன்கிழமை மாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Place des Fêtes மெற்றோ நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை பெ
7 February, 2019, Thu 17:00 | views: 1456 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS