Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சனிக்கிழமை பரிசை முற்றுகையிடக் கோரிக்கை - மஞ்சள் ஆடைப் பேராளிகள்!!
France Tamilnews
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
France Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!
9 September, 2018, Sun 19:00 GMT+1  |  views: 2415
பரிசில் உள்ள Louis Vuitton கடையில் இருந்து போலி துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார். 
 
சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகில் உள்ள Avenue Montaigne இல் உள்ள Louis Vuitton ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார். அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய்பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். 
 
பின்னர் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
போர்த்-து-லாச்சப்பலில் துப்பாக்கிப் பயிற்சி பெற்ற பத்தக்லோன் பயங்கரவாதி!! - விலகும் மர்மங்கள்
ஆனாலும், அவர்கள்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, இவர் 2013 இல் பிரான்சிலிருந்து வெளியேறி சிரியா சென்றுள்ளார்.காவற்துறையினரின் துப்பாக்கிப் பயிற்சி நிலையத்திலேயே, இந்தப் பயங்கரவாதி.
1 December, 2015, Tue 11:00 | views: 21901 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook கணக்கு - மகளைக் கொல்ல முயன்ற தாய்!!
இந்த 17 வயது மகளைக், கணினியின் மின்சாரக் கம்பியினாலும், விளக்கினாலும், மேலும் பல பொருட்களாலும், இந்தத் தாய் அடித்துத் துன்புறுத்தி உள்ளார். கழுத்தையும் நெறித
1 December, 2015, Tue 9:00 | views: 16528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளை அடியோடு வெறுக்கும் முஸ்லிம் தலைவர்கள்
சத்தமான குரலில் ???பயங்கரவாதிகள் ஒழிக??? எனும் கோசத்தினை இவர்கள் எழுப்பினர். முன்னதாக, பயங்கரவாத நடவடிக்கைக்களைக் கண்டித்து, மாபெரும் ஊர்வலம் ஒன்றை இவர்கள் நடத்தத்
1 December, 2015, Tue 7:00 | views: 15200 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைக்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் - அதிர்ச்சித் தகவல்!!
இரண்டு தட்டு அதிசக்திவாய்ந்த வெடிகுண்டுகளும,; மூன்று வெடிப்பிகளும், கண்டெடுக்கப்பட்டுள்ளமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 13வது பிரிவிற்குள் உள்ள உயர்பாடசாலையினுள்ளேயே இவை...
30 November, 2015, Mon 18:30 | views: 22689 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரெப்புப்ளிக் கலவரம் - கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்பில்!! பலநாட்கள் முன்னரே செய்தி வெளியிட்ட எம் ஊடகம்!!
கடந்த நவம்பர் மாதம், 11ம் திகதி செய்தியில், பரிசிற்குள் ஆர்ப்பாட்டங்களை நடாத்திக், காவற்துறையினரையும், கடைகளையும் தாக்கும் குமு பரிசிற்குள் நுழைந்துள்ளதாக, நாம் செய்தி வெளியி...
30 November, 2015, Mon 20:00 | views: 20043 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS