Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!
9 September, 2018, Sun 19:00 GMT+1  |  views: 1064
பரிசில் உள்ள Louis Vuitton கடையில் இருந்து போலி துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார். 
 
சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகில் உள்ள Avenue Montaigne இல் உள்ள Louis Vuitton ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார். அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய்பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். 
 
பின்னர் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் மலையேறும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
இந்த, எது வித வேலையுமற்றோர் தொகையானது, ஓகஸ்ட் மாதத்தில் மொத்தமாக 3.57 மில்லியனைத் தொட்டுள்ளது. அதாவது ஓகஸ்ட் மாதம் மட்டும் 30.000 புதிய வேலையற்றோர் பதிவு செய்யப்பட்டு...
25 September, 2015, Fri 23:45 | views: 14705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டாயமாக்கப்படும் இணையவழி வருமானவரி!!
2016ஆம் ஆண்டிலிருந்து வருமானவரிச் சமர்ப்பிப்பானது கட்டாயமாக இணையவழிமூலம் சமர்ப்பிக்கப்படல் வேண்டு....
25 September, 2015, Fri 22:38 | views: 14174 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆரம்பமாகும் ஒலிம்பிக் 2024 ஓட்டம்!! (காணொளி)
500 இற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இந்த நகர்வுப் பிரச்சார ஓட்டத்தில் கலந்து கொள்கின்றனர். Teddy Rinner, Tony Parker போன்ற விளையாட்டுப் பிரபலங்களும், பிரதமர் மனுவல் வால்ஸ்,...
25 September, 2015, Fri 18:07 | views: 13292 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பள்ளிச் சிறுவர்கள் மீது வன்முறை - ஆசிரியர் கைது!!
இருக்கையில் அமர மறுத்த ஒரு குழந்தையை, இந்த ஆசிரியர் மோசமாகக் கீழே தள்ளி உள்ளார். கீழே வீழ்ந்த சிறுவன் வாயில் காமடைந்துள்ளான். மேலும் ஒரு பிள்ளையை, விளையாட்டுத் திடலில் விளையாடிக்..
24 September, 2015, Thu 20:00 | views: 12742 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடலடித்தொடருந்தினுள் சிறுவன்பலி!!
பாரஊர்திகளை ஏற்றிச் செல்லும், கடலடித்தொடருந்திற்குள் ஏறமுயன்ற இந்தச் சிறுவன், தொடருந்து மோதியதில் கொல்லப்பட்டுள்ளான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
24 September, 2015, Thu 18:00 | views: 14015 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS