Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!
9 September, 2018, Sun 19:00 GMT+1  |  views: 2282
பரிசில் உள்ள Louis Vuitton கடையில் இருந்து போலி துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார். 
 
சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகில் உள்ள Avenue Montaigne இல் உள்ள Louis Vuitton ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார். அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய்பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். 
 
பின்னர் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நவம்பர் 11 நிகழ்வுகள்! - பரிசில் குவிக்கப்பரும் 10,000 பாதுகாப்பு அதிகாரிகள்!!
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகை தர உள்ளார். இது
9 November, 2018, Fri 7:00 | views: 1289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினரைக் கொழுத்திய வழக்கு விரைவில் நீதிமன்றில்!!
காவற்துறையினரின் வாகனத்தின் மீது பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டன.இதில் நான்கு காவற் துறையினர் எரிந்து...
9 November, 2018, Fri 6:00 | views: 756 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு தினத்தில் பிரான்சில் டொனால்ட் ட்ரம்ப்!!
எதிர்வரும் 11ம் திகதி நவம்பர் மாதம், முதலாம் உலகப் போரில் நாசிப் படைகள் சரணடைந்த வெற்றித் தினமாகும். இதற்கான தொடர் நினைவு.....
8 November, 2018, Thu 21:30 | views: 989 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறந்தவர்களிற்கான இறுதி அஞ்சலி - காணொளி
இந்தக் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் இதுவரை 7 உடலங்கள் கண்டடுக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து உடலங்கள் ஆண்களுடையதும், மிகுதி இரண்டு...
8 November, 2018, Thu 20:49 | views: 871 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிதி அமைச்சகத்துக்கு வந்த மர்மக்கடிதம்!
நேற்று புதன்கிழமை காலை பரிசில் உள்ள நிதி அமைச்சகத்துக்கு ஒரு மர்மக்கடிதமும், துப்பாக்கி
8 November, 2018, Thu 17:00 | views: 1095 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS