Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!
9 September, 2018, Sun 17:00 GMT+1  |  views: 1484
இரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆனால் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 
 
பல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன.  இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்!!
ஐரோப்பாவின் பிரதான எதிரிப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளமை அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
12 November, 2018, Mon 12:47 | views: 1939 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்கள்! - முதல் நினைவுத்தூபியை திறந்துவைத்தார் ஆன் இதால்கோ!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்க
12 November, 2018, Mon 12:00 | views: 1061 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Sevran : மிக மோசமான தீ விபத்து! - 23 பேர் காயம்! - 60 தீயணைப்பு படையினர் குவிப்பு!!
இடம்பெற்ற மிக மோசமான தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்கு போராடி வருகின்ற
12 November, 2018, Mon 11:05 | views: 1265 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொட்டும் மழைக்குள் அமெரிக்க வீரர்களின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ட்ரம்ப்!!
சனிக்கிழமை இரத்துச் செய்திருந்த இந்த அஞ்சலி நிகழ்வை, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொ
12 November, 2018, Mon 7:00 | views: 1410 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - அவதானம்
உங்கள் பிள்ளைகளின் பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பலர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடலாம். அவதானமாக அறிந்து கொள்ளவும்....
12 November, 2018, Mon 4:32 | views: 1607 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS