Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!
9 September, 2018, Sun 17:00 GMT+1  |  views: 1500
இரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆனால் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 
 
பல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன.  இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
போர்க்கலத்தில் இருந்து மக்ரோனுடன் நேர்காணல் - இன்னும் சில நிமிடங்களில்!!
17ம் திகதிப் பேராட்டம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றிற்கு இவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது....
14 November, 2018, Wed 19:54 | views: 1538 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபாசமான ஆடை! - லூவர் அருங்காட்சியகத்தில் தடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய நடிகை!!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மொடல் நடிகை ஒருவர், லூவர் அருங்காட்சியகத்தில் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெ
14 November, 2018, Wed 21:00 | views: 2645 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நபர் ஒருவரை கைது செய்ய குவிக்கப்பட்ட BRI படையினர்!!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், நபர் ஒருவரை கைது செய்வதற்காக பல BRI படையினர் ஆயுதங்களுடன் சுற்றி வளை
14 November, 2018, Wed 19:00 | views: 2152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இம்மானுவல் மக்ரோன் மீது டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தாக்குதல்! - தொடரும் சர்ச்சை!!
கடந்த நவம்பர் 11 ஆம் திகதி, பரிசில் வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் வேலையாக ஜனாதிபதி மக்ரோன் மீது மிக கடுமையான விமர்ச
14 November, 2018, Wed 17:00 | views: 1366 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் அரசியலுக்கு வருவேன்! - முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து தெரிவிப்பு!!
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்தவுடன் இம்மானுவல் மக்ரோனுக்கு பதவியேற்பு விழா செய்துவிட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கி
14 November, 2018, Wed 15:00 | views: 1274 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS