Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!
9 September, 2018, Sun 17:00 GMT+1  |  views: 1616
இரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆனால் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 
 
பல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன.  இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆயுதந்தாங்கிய தொடருந்துப் பாதுகாப்புப் படையினருள் பயங்கரவாதமா? தொடரும் ஆயுதப்பறிப்பு!! அச்சமுறும் பயணிகள்!!
ஏற்கனவே பத்தக்லோனில் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்திய த்ரோன்சியைச் சேர்ந்த Samy Amimour, பதினைந்து மாதங்கள் RATP யில் சாரதியாகப் பணிபுரிந்தவர் என்பதும், பெரும் அதிர்ச்சிக்குரிய...
26 November, 2015, Thu 12:55 | views: 17975 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்திற்கெதிரான இராஜதந்திர ஓட்டமும் வெற்றியும்!! (காணொளிகள்)
பிரான்சின், பிரான்சிற்கு வெளியிலான, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள், நேரடியாகவும் வேறு வழிகளிலும் தங்கள் உதவிகளை வழங்குகின்றது. ஏற்கனவே...
26 November, 2015, Thu 11:09 | views: 15734 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ந்துபட்டவர்களிற்காக அனைவரும் பிரெஞ்சுக் கொடியைப் பறக்கவிடுங்கள்!!
பிரான்சின் குடிமக்கள் அனைவரும், பயங்கரவாதத் தாக்கதலிற்கெதிரான ஒன்றிணைவைக் காட்டுவதற்காகவும், கொல்லப்பட்ட மக்களிற்கு அஞ்சலி செலுத்தவதற்காகவும், அனைவரின் வீடுகளிலும், பிரெஞ்சுக்..
25 November, 2015, Wed 23:53 | views: 19430 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10 நாட்களில் 300 தாக்குதல்கள் : சிரியாவை நிர்மூலமாக்கும் பிரான்ஸ்
கடந்த 13 ம் திகதி பரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து, 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு, 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 500
26 November, 2015, Thu 7:00 | views: 20366 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை - ஞாயிறு திங்கள் போக்குவரத்துத் தடைகள் - பொதுப்போக்குவரத்து இலவசம்!! களமிறக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் படைகள்!
எந்தப் பகுதியில், எந்த நேரங்களில், போக்குவரத்துத்தடை என்ற அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும். வானொலி, பத்திரிகை ஊடகங்கள், அறிவிப்புப் பலகைகள், போன்ற அனைத்து வழிகளிலும் இந்தப்...
25 November, 2015, Wed 13:57 | views: 27188 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS