Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!
9 September, 2018, Sun 17:00 GMT+1  |  views: 1488
இரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆனால் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 
 
பல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன.  இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரூந்தினுள் குண்டு : போலியாக தகவல் வழங்கிய இளைஞர்கள் கைது
தொடரூந்தினுள் குண்டு இருப்பதாகவும் பயணிகளை அவதானமாக இருக்கும்படியும் இவர்கள் வழங்கிய அறிவித்தலைக் கேட்டு,
22 November, 2015, Sun 17:00 | views: 21054 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துருக்கியில் சிக்கிக் கொண்ட பரிஸ் தாக்குதற்தட்டப் பயங்கரவாதி - இந்தவாரத் தகவல்கள் - ஒரு பார்வை!!
இவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரே பரிசின் மீது நடாத்த தாக்குதல்களிற்கான இடங்களைத் தெரிவு செய்து கொடுத்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
22 November, 2015, Sun 11:00 | views: 16503 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்கைப்பில் தொடர்பு கொண்ட சாலா அப்தெல்சலாம்!! திடுக்கிடும் தகவல்கள்!!
அப்தெல்சலாம், தான் மற்றைய தோழர்கள் போல், தற்கொலைத் தாக்குதல்செய்யாமைக்காகத் தான், முக்கியமாக இஸ்லாமிய தேசத்தின் ஐரோப்பிய உறுப்பினர்களிடம் அதிகமாகப் பயப்படுவதாகவும்...
22 November, 2015, Sun 8:45 | views: 23819 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸுலா ஒலோந்தின் பின்னால் அணிதிரளும் பிரெஞ்சுக் குடிமக்கள்.!
ஜனாதிபதி பிரான்ஸுவா ஒலோந்தின் தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கும் புதிய நடைமுறைகள் மற்றும் சட்டமாற்றங்களை, கிட்டத்தட்ட அனைத்துப் பிரெஞ்சுக்குடி மக்களுமே...
22 November, 2015, Sun 7:00 | views: 16235 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதச் செயலிற்காய் குடியுரிமைப்பறிப்பு - பெரும் ஆதரவு!!
பயங்கரவாதச் செயல் புரிபவர்களின் குடியுரிமையை இரத்துச் செய்து நாட்டிற்குத் திருப்பினுப்பும் சட்டத்தினை 95 சதவீதமானோர் ஆதரித்துள்ளனர்...
21 November, 2015, Sat 23:55 | views: 21567 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS