Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!
9 September, 2018, Sun 17:00 GMT+1  |  views: 2311
இரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆனால் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 
 
பல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன.  இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நேற்றைய வன்முறையின் தொடர்ச்சி - 124 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது - பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
24 காவற்துறை அதிகாரிகள் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
29 April, 2016, Fri 8:08 | views: 10317 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோழை என சக கைதிகளால் அவமதிக்கப்பட்ட பயங்கரவாதி - ஐரோப்பாவின் பெரிய சிறையில் கண்காணிப்பு!!
இந்தச் சிறையானது அதியுச்சப் பாதுகாப்புக் கொண்டதும், ஐரோப்பாவின் பெரிய சிறைச்சாலை என்பதும், குறிப்பிடத்தக்கது...
29 April, 2016, Fri 7:00 | views: 13105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : பரிசில் கட்டுக்கடங்கா வன்முறை - பொருட்கள் சேதம் - காவற்துறை சுற்றிவளைப்பு!!
இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் செய்ன் துறைமுகம் முற்றாக தடுக்கப்பட்டு, அங்கே டயர்களை கொழுத்தியும், கார்களை எரித்தும்
28 April, 2016, Thu 17:06 | views: 21696 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விசேட செய்தி : பிரான்சில் நில நடுக்கம். 5.2 ரிக்டர் அளவு பதிவாகியது.
பிரான்சின் Rochefort பகுதி உட்பட, சுற்றிவர இருக்கும் 25 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு இந்த நிலநடுக்கம்
28 April, 2016, Thu 15:30 | views: 13350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 வயது இளைஞன் - தலையில் சுடப்பட்டுப் படுகொலை!!
தலையில் சுடப்பட்ட உடனேயே, இந்த இளைஞன் உயிர் பிரிந்துள்ளது. உடனடியான அவசரமுதலுதவிச் சிகிச்சைகள் எதுவும் பலன் தரவில்லை எனத்...
28 April, 2016, Thu 13:00 | views: 14697 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS