Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!
9 September, 2018, Sun 15:00 GMT+1  |  views: 2415
உந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது. 
 
Bon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை  பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் திறக்கப்படும் காதலர் சின்னமும் காதலர் திருவிழாவும்!!
ஒரு காதலர் தினத் திருவிழாவும், மக்கள் கலந்து கொள்ளும் நடனவிழாவும் நாளை வியாழக்கிழமை 19h00 இலிருந்து 21h00 மணிவரை நடைபெற....
13 February, 2019, Wed 21:59 | views: 2539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Kylian Mbappé மீது இனவாத தாக்குதல்!!
பிரெஞ்சு உதைப்பந்தாட்ட வீரர் மற்றும் அணியின் தலைவ
13 February, 2019, Wed 13:00 | views: 2884 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறை அதிகாரிக்கு உணவு வழங்க மறுத்த வெதுப்பக ஊழியர்! - கைது!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, காவல்துறை அதிகாரி ஒருவருக்கு உணவு வழங்க மறுத்த வெதுப்பகம் ஒன்றி
13 February, 2019, Wed 12:00 | views: 2176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலத்துக்கு வரும் முன்னாள் தீயணைப்பு நிலையம்!!
முன்னாள் தீயணைப்பு நிலையம் ஒன்று பொது ஏலத்துக்கு வர உள்ளது. இதற்கான விண்ண
13 February, 2019, Wed 10:00 | views: 953 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! - வீதி போக்குவரத்து தொடர்பாக புதிய சட்டம்! - தண்டப்பணம்!!
இன்று புதன்கிழமை முதல் பிரான்சில் போக்குவரத்து விதிகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரு
13 February, 2019, Wed 9:00 | views: 3171 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS