Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!
9 September, 2018, Sun 15:00 GMT+1  |  views: 2280
உந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது. 
 
Bon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை  பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - போக்குவரத்து தடை.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!
போக்குவரத்து தடை, பாடசாலை கல்லூரிகள் தடை, போக்குவரத்து தடை போன்றவை இன்று புதன்கிழமையும் தொடர
23 January, 2019, Wed 7:00 | views: 2158 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயில் வங்கி கொள்ளை!!
சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள வங்கி ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்ற
22 January, 2019, Tue 19:00 | views: 1937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியல் பலாத்கார வழக்கில் - அமெரிக்க பாடகர் Chris Brown பரிசில் கைது!!
பிரபல அமெரிக்க பாடகர் Chris Brown பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் இவர் கைது செ
22 January, 2019, Tue 17:00 | views: 1444 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் பனிப்பொழிவு! - மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்!!
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பரிசில் அதிகளவான பனி பொழிவு இடம்பெறுவதால், ஈஃபிள் கோபுரம் மூடப்ப
22 January, 2019, Tue 13:00 | views: 2058 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா-து-கலே - குடும்பத்தினரை கட்டிவைத்து நகைகள் திருட்டு!!
பா-து-கலேயில் குடும்பம் ஒன்றினை கட்டிவைத்துவிட்டு நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
22 January, 2019, Tue 11:00 | views: 1279 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS