Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!
9 September, 2018, Sun 15:00 GMT+1  |  views: 1644
உந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது. 
 
Bon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை  பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மொன்ட்ரூஜில் தற்கொலைத்தாக்குதல் வெடிகுண்டு இடுப்புப் பட்டி!! சுற்றிவளைக்கப்பட்டுள்ள பிரதேசம்!! - இரண்டாம் இணைப்பு!
தாக்குதல் நடாத்தவந்த பயங்கரவாதி கடைசி நேரத்தில் இதனைக் கழற்றி எறிந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது....
23 November, 2015, Mon 19:29 | views: 24786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிரப்போகும் சிரியா!!! சார்ள்துகோலில் இருந்து புறப்பட்டுள்ள விமானங்கள்!!
முதற்கட்டப் பறப்பில், சிரியா, மற்றும் ஈராக், மோலான வேவுப் பணிகளை இந்த விமானங்கள் செய்ய உள்ளன. இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், பிரதேசங்களின் மீதான வேவ...
23 November, 2015, Mon 16:04 | views: 21540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ்மீது இரசாயனத் தாக்குதல் நடத்தும் ஆற்றல் பயங்கரவாதிகளுக்கு உண்டா?
முன்னைய அனைத்துப் பயங்கரவாத அமைப்புக்களையும்விட கொடூர அமைப்பாக உருவெடுத்திருக்கும் இஸ்லாமியதேச பயங்கரவாதிகள்
23 November, 2015, Mon 17:00 | views: 15830 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் பிரெஞ்சு இராணுவம்!!
ஐரோப்பாவின் வெளி எல்லைகளை மேலும் பலமுள்ளதாக உருவாக்கி, அதன் மூலம் இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் உள்நுழைவதைத் தடுக்கவேண்டும். ஐரோப்பாவின் வெளி எல்லைகைளில் அனைவரும் சோதனையிடப்படல்...
23 November, 2015, Mon 14:30 | views: 15218 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுங்கத்துறையினர் சுட்டுக்கொலை!! பயங்கரவாதத் தாக்குதலா!! காணொளி இணைப்பு!!
தாக்குதல் மேற்கொண்ட நபர் அமெரிக்ப் போர் ஆயுதமான M-16 இனால் தாக்குதல் நடாத்தி உள்ளார். இதில் ஒரு சுங்கத்துறை அதிகாரி உடனடியாகக் கொல்லப்பட இரு காவற்துறையினர்...
23 November, 2015, Mon 12:54 | views: 17611 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS