Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!
9 September, 2018, Sun 15:00 GMT+1  |  views: 962
உந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது. 
 
Bon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை  பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரெஞ்சுத் தூதரக அதிகாரியின் ஊழல்!! அதிரடி நீக்கம்!! (காணொளி)
இவர் துருக்கியிலிருந்து கடல்வழியாக அகதிகள் செல்வதற்கு, அவர்களிற்கு சிறு படகுகளை விற்றுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊடகவியலாளனின் ஆய்வின் அடிப்படையில் இந்த உண்மை கண்டுபிடிக.
13 September, 2015, Sun 21:32 | views: 15283 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நகர மத்தியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு!! பலியும் படுகாயங்களும்!!
ஒரு சிற்றுந்து வந்து நின்றுள்ளது. அந்த அருந்தகத்தினுள் இருந்த ஒரு கூட்டத்தின் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடுகளை, இந்தச் சிற்றுந்திற்குள் இருந்தவர்கள் மேற்கொண்டுள்ளனர்...
13 September, 2015, Sun 11:30 | views: 15142 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரிக்கும் தொலைக்காட்சி வரி!! - கலாச்சார அமைச்சு
ஒளிஒலி வரியானது, குடியிருப்பு வரியுடன் இணைக்கப்பட்டுள்ளது வாசகர்கள் அறிந்த விடயம். ஆரம்பத்தில் இந்த அதிகரிப்பு நான்கு யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டது...
13 September, 2015, Sun 9:13 | views: 16771 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பட்டும் திருந்தாத உந்துருளி!!
இதில் மோசமான விடயம் என்னவெனில், இந்த உந்துருளிச் சாரதி, ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிய அதியுச்ச வேகத்தில் சென்றதனால் புள்ளிகளை இழந்து, அதை மீட்பதற்கான கட்டாயப் பயிற்சி...
12 September, 2015, Sat 20:12 | views: 18265 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காட்டு முகாமில் கலவரம் - அகதிகள் குழுமோதல்!!
காவற்துறையினர் கலவரத்தை அடக்கச் சென்றபோது, அவர்களை உள்ளே விடாமல், அகதிகள் கற்களால் தாக்கி உள்ளனர். இதன் பின்னரே பல மணிநேரப் போராட்டத்தின் பின்னரே இந்த மோதல்...
12 September, 2015, Sat 16:07 | views: 16171 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS