Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
பலிகளும் காயங்களும் - தாக்குதலாளி இன்னமும் நிறுத்தப்படவில்லை!!
France Tamilnews
போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!
9 September, 2018, Sun 15:00 GMT+1  |  views: 2081
உந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது. 
 
Bon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை  பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பொபினி நீதிமன்றத்தில் குண்டு!! சிதறியோடிய மக்கள்!!
பொபினி நீதிமன்றம், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவேளை, 15h00 மணியளவில், வெடிகுண்டு எச்சரிக்கை வழங்கப்பட்டது! 'அனைவரும் வெளியேறு...
26 January, 2016, Tue 22:21 | views: 19546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர்தின் கடும் சோதனை!! வயிற்றிற்குள் போதைப்பொருட் களஞ்சியம்!!
கார்-து-நோர்தின் ஊடாகப் போதைப்பொருட் கடத்தலானது, முகவர்களின் ஊடாக, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திற்கு நடந்து வருகின்றது. இதனடிப்படையில் தலிஸ் தொடருந்தில், நெதர்லாந்து நோக்கிச் செல்லப்புறப்பட்ட நபர் ஒருவர், காவற்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களிற்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
26 January, 2016, Tue 14:00 | views: 19592 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லொத்தோ: 22 ஊழியர்களின் 120 இலட்சம் யூரோ அதிஸ்டம் - ஒற்றுமையும் ஆச்சரியமும்!!
தொடர்ந்து ஒன்றாக இணைந்து லொத்தோ விளையாடி வந்துள்ளனர். ஒவ்வொரு ஐந்து கிழமையயும் இவர்கள் 22 பேரும் ஆளுக்குப் பத்து....
26 January, 2016, Tue 12:00 | views: 32625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசிற்குள் கடும் போக்குவரத்து நெருக்கடி!! காயங்களும் போராட்டங்களும்!! பேர்த்-து-லாச்சப்பல் முடங்கியது!! (காணொளி)
A1 இலிருந்து பரிசின் உட்சுற்று வீதிக்குள் நுழையும் பகுதியில், போர்த்-து-லாச்சப்பலில் நூற்றிற்கும் மேற்பட்ட வாடகைச் சிற்றுந்துகள்..
26 January, 2016, Tue 9:21 | views: 18873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தகலோன் போன்று இலக்குவைக்கப்பட்ட இரண்டாவது இசையரங்கு
குறிப்பாக, ஒரு பயங்கரவாதி, தனது வாக்குமூலத்தில், இசை அரங்கு ஒன்றிலே தாக்குதல் நடத்தும் கட்டளை
26 January, 2016, Tue 17:00 | views: 16369 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS