Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு!
9 September, 2018, Sun 12:00 GMT+1  |  views: 1583
பரிசில் பெண் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கார்-து-நோர் நிலையத்துக்கு பின்பாக rue Boucry வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தீயணைப்பு படைய்னர் எதேர்ச்சையாக இதை கண்டுபிடித்தனர். பூட்டிய வீட்டுக்குள் இருப்து துர்நாற்றம் வீசியதாகவும், அதன் பின்னர் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகலாம் எனவும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உத்தியோகபூர்வமாக பிரெஞ்சு குடிமகன் ஆனார் 'ஸ்பைடர் மேன்' மமது கசாமா!!
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நவம்பர் 6 ஆம் திகதி முதல், 'ஸ்பைடர் மேன்' என அழைக்கப்படும் மமது கசா
8 November, 2018, Thu 15:00 | views: 1682 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பயணியின் கால்களுக்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த €30,000 ரொக்கப்பணம்!!
பரிஸ் பண மோசடி செய்த இரு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளனர். இருவரு
8 November, 2018, Thu 13:00 | views: 2196 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - வீட்டு ஜன்னலுக்கால் பண்ட பாத்திரங்களை வீசியெறிந்த இளைஞன்!
புதன்கிழமை மாலை பரிசில், இளைஞன் ஒருவன் தனது வீட்டின் ஜன்னலுக்கால் பண்ட பாத்திரங்கள் பலவற்றை வீசியெறிந்துள்ளான்.
8 November, 2018, Thu 11:00 | views: 1237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - இளம் திருநங்கை மீது வீதியில் வைத்து தாக்குதல்!!
பரிசில், இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக இளம் திருநங்கை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செ
8 November, 2018, Thu 9:06 | views: 725 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செ கட்டிட இடிபாட்டை தொடர்ந்து Charleville-Mézières நகரில் கட்டிடம் இடிந்து நொருங்கியது!!
புதன்கிழமை இரவு, Charleville-Mézières நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் குறி
8 November, 2018, Thu 7:00 | views: 790 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS