Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு!
9 September, 2018, Sun 12:00 GMT+1  |  views: 1584
பரிசில் பெண் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கார்-து-நோர் நிலையத்துக்கு பின்பாக rue Boucry வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தீயணைப்பு படைய்னர் எதேர்ச்சையாக இதை கண்டுபிடித்தனர். பூட்டிய வீட்டுக்குள் இருப்து துர்நாற்றம் வீசியதாகவும், அதன் பின்னர் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகலாம் எனவும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறை இலக்கு வைத்திருக்கும் பயங்கரவாதி யார்?
குறித்த பயங்கரவாதி, முன்னர் சிரியாவில் இருந்து கொண்டு தாக்குதலுக்கான கட்டளைகளை வழங்கியதாக, தகவல்கள் வெளியாகியிருந்தபோதும்..
18 November, 2015, Wed 7:31 | views: 16490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Saint-Denis பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை : காவல்துறையினர் காயம் ( இரண்டாம் இணைப்பு )
இதில் காவல்துறையினர் சிலர் காயமடைந்திருப்பதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது...
18 November, 2015, Wed 6:44 | views: 27215 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதியின் சகோதரனின் புதிய காணொளி - அடையளாளம் காணப்பட்ட உடலங்கள்!! பல தகவல்கள்!!
இவர் உண்மையில் குற்றமற்றவரா அல்லது, குற்றவாளிகளைப் பிடிக்க, தூண்டிற் புழுவாக இவரைப் பெல்ஜியக் காவற்துறையினர் பயன்படுத்துகின்றனரா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயம். ...
17 November, 2015, Tue 20:00 | views: 24738 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்டட்-து பிரான்ஸ் குண்டுதாரி அகதியா? சிரியா இராணுவமா?
இந்தக் கடவுச்சீட்டிலுள்ள, இத்லெப்பில் 10 செப்டெம்பர் 1990 பிறந்த Ahmad al Mohammad என்பவர், சிரிய அதிபர் பசார்-எல்-ஆசாத்தின் இராணுவவீரரின் பெயராகும். ஆனால் சிரியாவின் பதிவு....
17 November, 2015, Tue 18:30 | views: 21863 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுட்டுக் கொல்லப்பட்ட மாணவன்!! கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கிடங்கு!!
அங்கு சோதனையிட்ட ஜோந்தார்மினர்க்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. குற்றவாளியின் தந்தையின் வீட்டில் பெரும் ஆயுதக்கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு 150 இற்கும்...
17 November, 2015, Tue 17:30 | views: 20547 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS