Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு!
9 September, 2018, Sun 12:00 GMT+1  |  views: 1717
பரிசில் பெண் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கார்-து-நோர் நிலையத்துக்கு பின்பாக rue Boucry வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தீயணைப்பு படைய்னர் எதேர்ச்சையாக இதை கண்டுபிடித்தனர். பூட்டிய வீட்டுக்குள் இருப்து துர்நாற்றம் வீசியதாகவும், அதன் பின்னர் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகலாம் எனவும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகளை அடியோடு வெறுக்கும் முஸ்லிம் தலைவர்கள்
சத்தமான குரலில் ???பயங்கரவாதிகள் ஒழிக??? எனும் கோசத்தினை இவர்கள் எழுப்பினர். முன்னதாக, பயங்கரவாத நடவடிக்கைக்களைக் கண்டித்து, மாபெரும் ஊர்வலம் ஒன்றை இவர்கள் நடத்தத்
1 December, 2015, Tue 7:00 | views: 15126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைக்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் - அதிர்ச்சித் தகவல்!!
இரண்டு தட்டு அதிசக்திவாய்ந்த வெடிகுண்டுகளும,; மூன்று வெடிப்பிகளும், கண்டெடுக்கப்பட்டுள்ளமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 13வது பிரிவிற்குள் உள்ள உயர்பாடசாலையினுள்ளேயே இவை...
30 November, 2015, Mon 18:30 | views: 22503 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரெப்புப்ளிக் கலவரம் - கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்பில்!! பலநாட்கள் முன்னரே செய்தி வெளியிட்ட எம் ஊடகம்!!
கடந்த நவம்பர் மாதம், 11ம் திகதி செய்தியில், பரிசிற்குள் ஆர்ப்பாட்டங்களை நடாத்திக், காவற்துறையினரையும், கடைகளையும் தாக்கும் குமு பரிசிற்குள் நுழைந்துள்ளதாக, நாம் செய்தி வெளியி...
30 November, 2015, Mon 20:00 | views: 19805 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பச்சை நிற ஈபிள் கோபுரம்
பசுமையையும் இயற்கையையும் ஒருங்கே காண்பிக்கும் பச்சை நிறத்தில் ஈபிள் கோபுரம் ஒளிர்வதன் மூலம், காலநிலை மாநாட்டுக்கு வலுச்சேர்க்க முடியும்
30 November, 2015, Mon 17:00 | views: 18603 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வன்முறைத் தீவைப்பு - பிரான்சிலிருந்து பெல்ஜியம் நோக்கிய தொடருந்துகள் இடைநிறுத்தம்!!
பெல்ஜியத்தில், இந்த வழித்தடத்திற்கான, மின்சார வழங்கி இணைப்புகள், மற்றும் சமிக்ஞை இணைப்புக்கள் ஆகியவை, தீய சக்திகளால் தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளன. ..
30 November, 2015, Mon 13:10 | views: 17708 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS