Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்! - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!
9 September, 2018, Sun 7:00 GMT+1  |  views: 1730
பூமியின் தட்பவெப்ப நிலை குறித்து அரசு மெத்தனம் காட்டுவதாக தெரிவித்து நேற்று செப்டம்பர் 8 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் மிகப்பெரும் கண்டணப்பேரணி இடம்பெற்றது. 
 
சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிசில் 50,000 பேர்வரை பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 350.org எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Place de l'Hotel de Ville இல் ஆரம்பித்த இந்த பேரணி, Place de la République வரை நீடித்தது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டன. அவர்கள் தெரிவித்த தகவல்களின் படி 18,500 பேர் வரை மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. பூமி தட்பவெப்ப நிலை குறித்து பல வாசகங்களும், அரசின் மெத்தனமாக நிலையையும் கண்டித்து பல வாசகங்களை கொண்ட பதாகைகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பரிசில் பேரணி இடம்பெற்ற அதேவேளை, மேலும் சில நகரங்களிலும் பேரணி இடம்பெற்றது. லியோன் நகரில் 10,000 பேர்வரை கலந்துகொண்டனர். மார்செயில் 2,500 பேர்வரை கலந்துகொண்டனர். புவி வேகமாக வெப்பமாகி வருவதாகவும், அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் பயங்கரவாதத் தாக்குதல் - புதிய சர்வதேசப் பிடியாணை! எச்சரிக்கை - ஆபத்தான ஆயுததாரி!
சர்வதேசப் பிடியாணையை வெளியிட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல் சலாமுடன், தாககுதலிற்கு இரண்டு நாட்கள் வரை இணைந்து திரிந்துள்ளார். ஏற்கனவே சாலா அப்தெல்சாமின் சிற்றுந
25 November, 2015, Wed 7:00 | views: 20837 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லா டிபென்ஸ் (La D?fense) மீதான பயங்கரவாதத் தாக்குதல் - முறியடிப்பு!!
பிரான்ஸ் இன்னும் மோசமான, ஒரு பேரழிவைச் சந்தித்திருக்கும் எனவும், காவற்துறையினரின் துரித அதிரடி நடவடிக்கையினால் ...
24 November, 2015, Tue 22:45 | views: 22395 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துப்பாக்கிமுனையில் பணயக்கைதிகள் - பிரான்ஸில் மீண்டும் பரபரப்பு ( இரண்டாம் இணைப்பு )
பரிசுக்கு வடக்கே 236 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில், Avenue Gustave Delory மற்றும் Rue Vaillant ஆகியவை சந்திக்கும் மூலையிலேயே
24 November, 2015, Tue 22:30 | views: 22553 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் விமான நிலையத்தில் சாலா அப்தெல்சலாம்!! அதிர்ச்சித் தகவல்கள்!!
கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலின், பிரதான பயங்கரவாதியும், பயங்கரவாதிகளிற்கான, தங்ககம் மற்றும், போக்குவரத்துக்கள், ஆயுதவிநியோகங்கள், போன்றவற்றைச் செய்து, தாக்குதலிலும் ஈடுபடப்ட...
24 November, 2015, Tue 19:30 | views: 23666 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
1233 தேடுதல் - 165 கைது - 230 ஆயுதங்கள்!! சாலாவின் தொலைபேசி!!
அவசரகாலத் தடைச்சட்டத்தின் மூலம், பெரும் தேடுதல் வேட்டைகளையும், பயங்கரவாத வலையமைப்புக்களின் கைதுகளையும், இரவு பகல் என, 24 மணிநேரமும் காவற்துறையினர் செய்து வருகின்றனர். பிரான்சின் ம
24 November, 2015, Tue 18:00 | views: 17254 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS