Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்! - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!
9 September, 2018, Sun 7:00 GMT+1  |  views: 2569
பூமியின் தட்பவெப்ப நிலை குறித்து அரசு மெத்தனம் காட்டுவதாக தெரிவித்து நேற்று செப்டம்பர் 8 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் மிகப்பெரும் கண்டணப்பேரணி இடம்பெற்றது. 
 
சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிசில் 50,000 பேர்வரை பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 350.org எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Place de l'Hotel de Ville இல் ஆரம்பித்த இந்த பேரணி, Place de la République வரை நீடித்தது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டன. அவர்கள் தெரிவித்த தகவல்களின் படி 18,500 பேர் வரை மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. பூமி தட்பவெப்ப நிலை குறித்து பல வாசகங்களும், அரசின் மெத்தனமாக நிலையையும் கண்டித்து பல வாசகங்களை கொண்ட பதாகைகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பரிசில் பேரணி இடம்பெற்ற அதேவேளை, மேலும் சில நகரங்களிலும் பேரணி இடம்பெற்றது. லியோன் நகரில் 10,000 பேர்வரை கலந்துகொண்டனர். மார்செயில் 2,500 பேர்வரை கலந்துகொண்டனர். புவி வேகமாக வெப்பமாகி வருவதாகவும், அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எதிர்ப்பு போராட்டத்தை வன்முறையாக மாற்றிய மர்ம நபர்கள் - காவற்துறை விசாரணை!
ஐரோப்பிய ரீதியில் செயல்படும் வன்முறை குழு ஒன்று கடந்த வருடம் ஒக்டோபரில் பரிஸ் வந்து இறங்கியிருந்தது
29 April, 2016, Fri 17:11 | views: 10785 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொண்ரூஜ் - தபால் நிலையத்தில் பாரிய குணடு வெடிப்பு!! (காணொளி)
குண்டு வெடித்த சத்தம் நெடுந்தூரத்திற்கு அதிர்ந்துள்ளது. தபால்நிலையத்தின் சுவர்களை ஒரு கணம் இது அசைய, வைத்துள்ளதாக...
29 April, 2016, Fri 15:10 | views: 21166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியற்குற்றவாளி - பதினெட்டுவருடச் சிறைத்தண்டனை!!
குறிப்பட்ட பெண்களை இலக்கு வைத்துப் பின்தொடர்ந்து, அவர்களை மடக்கிக் கழுத்தில் கத்திவைத்து இழுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு...
29 April, 2016, Fri 14:03 | views: 9453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரெப்புப்ளிக் போராட்டமும் வன்முறையுடன் கலைப்பு - இரு தரப்பும் சளைக்காத வன்முறை!! களமுனைக் காணொளி
ஒரு அணி, அங்கிருந்து கலைந்து சென்று, அருகிலிருந்து வீதியில் தரித்து நின்ற இரண்டு, மின்சார வாடகைச் சிற்றுந்துகளான Autolib மற்றும்..
29 April, 2016, Fri 12:21 | views: 16415 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நேற்றைய வன்முறையின் தொடர்ச்சி - 124 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது - பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
24 காவற்துறை அதிகாரிகள் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
29 April, 2016, Fri 8:08 | views: 10323 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS