Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்! - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!
9 September, 2018, Sun 7:00 GMT+1  |  views: 1068
பூமியின் தட்பவெப்ப நிலை குறித்து அரசு மெத்தனம் காட்டுவதாக தெரிவித்து நேற்று செப்டம்பர் 8 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் மிகப்பெரும் கண்டணப்பேரணி இடம்பெற்றது. 
 
சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிசில் 50,000 பேர்வரை பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 350.org எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Place de l'Hotel de Ville இல் ஆரம்பித்த இந்த பேரணி, Place de la République வரை நீடித்தது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டன. அவர்கள் தெரிவித்த தகவல்களின் படி 18,500 பேர் வரை மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. பூமி தட்பவெப்ப நிலை குறித்து பல வாசகங்களும், அரசின் மெத்தனமாக நிலையையும் கண்டித்து பல வாசகங்களை கொண்ட பதாகைகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பரிசில் பேரணி இடம்பெற்ற அதேவேளை, மேலும் சில நகரங்களிலும் பேரணி இடம்பெற்றது. லியோன் நகரில் 10,000 பேர்வரை கலந்துகொண்டனர். மார்செயில் 2,500 பேர்வரை கலந்துகொண்டனர். புவி வேகமாக வெப்பமாகி வருவதாகவும், அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாடசாலை மாணவனை அறைந்த பேரூந்து சாரதி! - காணொளி வெளியானதால் பரபரப்பு!!
பாடசாலை மாணவன் ஒருவனை பேரூந்து சாரதி கன்னத்தில் பலமாக அறையும் சம்பவம் ஒன்று Val-de-Marne இல் இடம்பெற்றுள்ளது.
16 September, 2018, Sun 7:00 | views: 2135 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொக்கைன் போதைப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு! - அதிர்ச்சி தகவல்!!
பிரான்சில் 600,000 இல் இருந்து 700,000 வரையான மக்கள் கொக்கைன்
15 September, 2018, Sat 17:00 | views: 1100 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - பரிசில் மகிழுந்துகளுக்குத் தடை!!
கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும், மகிழுந்துகள் இல்லா நாளாக, நா
15 September, 2018, Sat 15:00 | views: 3040 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வங்கி கடன் அட்டைகளை திருடிய நபர்! - காவல்துறையினரின் கணக்கை திருடியதால் சிக்கினார்!!
நபர் ஒருவர் பல்வேறு வங்கி கடன் அட்டைகளை திருடி இணையத்தில் பல ஆயிரம் யூரோக்கள் பெறுமதியுள்ள பொரு
15 September, 2018, Sat 11:00 | views: 1872 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து ஓட்டும்போது குறுந்தகவல் எழுதியவர்! - ஜோந்தாமினரின் வாகனத்தோடு மோதினார்!!
நபர் ஒருவர் மகிழுந்து ஓட்டும்போது தொலைபேசி பயன்படுத்தியதால், ஜோந்தாமினர்களின் வாகனத்தோடு மோ
15 September, 2018, Sat 7:00 | views: 1737 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS