Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
வாடகை துவிச்சக்கர வண்டியில் ஒரு வருடத்துக்கு சுற்றி வரலாம்! - புதிய வசதி!!
8 September, 2018, Sat 19:00 GMT+1  |  views: 3154
இதுவரை வாடகை துவிச்சக்கர வண்டியை பெற்றுக்கொள்பவர்கள் 30 இல் இருந்து 180 நிமிடங்கள் வரை பயன்படுத்திவிட்டு மீண்டும் அதன் தரிப்பிடத்தில் விட்டுவிடவேண்டும். அந்த நடைமுறையை உடைத்து, தற்போது புதிய சேவைகள் ஆரம்பித்துள்ளன. 
 
நீங்கள் துவிச்சக்கர வண்டியினை வாடகைக்கு பெற்றுக்கொண்டால், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் கூட வைத்திருந்து பயன்படுத்தலாம். இந்த வசதி முதல் கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. l’Héxagone எனும் புதிய வாடகை துவிச்சக்கர வண்டி நிறுவனம் முதன் முறையாக இந்த சேவையினை Nantes நகரில் சேவைக்கு கொண்டுவந்துள்ளது. நீங்கள் பெற்றுக்கொள்ளும் துவிச்சக்கர வண்டிக்கு ஏற்றால்போல் மாதவாடகை €20 இல் இருந்து €150 வரை நீளும். அதேவேளை ஒரு வருடத்துக்கான வாடகை €120 இல் இருந்து €1,080 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் கட்டமாக 1000 துவிச்சக்கர வண்டிகள் சேவைக்கு விடப்பட்டுள்ளன. தவிர, இதன் இரண்டாம் கட்டமாக தலைநகர் பரிசுக்கும் கொண்டுவர தாம் தீர்மாணித்துள்ளதாக l’Héxagone நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடருந்து நிலையத்தில் இராணுவவீரர் மீது கத்தித் தாக்குதல்!!
கத்தியால் ஒரு இராணுவீரனை வெட்டியுள்ளார். அதில் அந்த வீரன் காமடைய, அரபு மொழியில் ஏதோ கூறிவிட்டுத் தப்பியோடி உளள்ளான்...
25 April, 2016, Mon 10:30 | views: 14838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடருந்துப் பணிப்புறக்கணிப்பு - தொடருந்துகளின் விபரங்கள்!!
இன்று திங்கட்கிழமை 19h00 மணியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வேலை நிறுத்தமானது புதன்கிழமை காலைவரையாக 35 மணித்தியாலங்கள் இந்தப் போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடர்கின்றது.
25 April, 2016, Mon 7:00 | views: 12805 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோரமான சாலை விபத்து - மூவர் பலி..! இருவர் கவலைக்கிடம்.
இன்று காலை 7.15 மணியளவில் A39 நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்துள்ளது.
24 April, 2016, Sun 17:00 | views: 16521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்தில் பிரான்சின் தலையீடு..!
நடைபெற இருக்கும் சர்வதேச உச்சி மாநாட்டில் இஸ்ரேஸ் - பாலஸ்தீன பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவே இந்த மே 30 சந்திப்பில் ஆயத்தம்
24 April, 2016, Sun 7:16 | views: 18527 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் தொடரூந்து சேவைகள் நிறுத்தம் - பயணிகள் அவதானம்.
கடந்த மாதமும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்டத்தினால், தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தமை
23 April, 2016, Sat 17:00 | views: 17343 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS