Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Vitry-sur-Seine - சீன நபரை தாக்கி - €3,000 யூரோக்கள் கொள்ளையிட்ட இளைஞனுக்கு 18 மாத சிறை!!
8 September, 2018, Sat 17:00 GMT+1  |  views: 1440
சீனாவை பூர்வீகமாக கொண்ட முதியவர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி, குறித்த 64 வயதுடைய ஓய்வூதியம் பெறும் நபர்,  Vitry-sur-Seine  இல் குதிரைப்பந்தையம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்காணித்து பின் தொடர்ந்த 20 வயதுடைய நபர் அவரை மோசமாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுள்ளான். €2,500 யூரோக்களுடன் வந்து குதிரைப்பந்தயத்தில் €3,000 யூரோகளாக பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி இளைஞனோடு மேலும் ஒருவர் சேர்ந்துகொண்டு தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர், வீதியில் சென்றவர்கள் முதியவை காப்பாற்றி காவல்துறையினருக்கு தகவலும் தெரிவித்தனர். கொள்ளையன் ஒருவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது, 'சீனர்களிடம் இலகுவாக கொள்ளையிடலாம். நன்றாக ஆடை அணிந்த சீனர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும்!' என அவன் தெரிவித்ததாகவும், இதில் இனவாதம் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரை தாக்கிய நபருக்கு நேற்று முன் தினம் வியாழக்கிழமை 18 மாத சிறைத் தண்டனையை Creteil  நீதிமன்றம் வழங்கியதாகவும் அறிய முடிகிறது. இரண்டாம் நபர் தேடப்பட்டு வருகின்றார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்ட இளைஞன் - படுகொலை!!
நேற்று முன்தினம் சனிக்கிழமை 19 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். சத்தம் அதிகமாக வைத்து பாடல் கே
17 September, 2018, Mon 21:00 | views: 2895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் மகிழுந்து இல்லா நாள்! - வெற்றி அளித்ததா??!!
பாதசாரிகளுக்கும் துவிச்சக்கரவண்டிகளுக்கும் அனுமதிக்கப்பட்ட இந்த நாள் வெற்றி அளித்ததா?
17 September, 2018, Mon 19:00 | views: 1756 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம் பெண் புகார்!!
பரிஸ் - Rambouillet நகரங்களுக்கிடையே பயணிக்கும் தொடரூந்தில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் ஒருவர் பு
17 September, 2018, Mon 17:00 | views: 2155 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
A7 வீதியில் எதிர் திசையில் பயணித்த மகிழுந்து! - விபத்தில் நபர் பலி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, நபர் ஒருவர் மகிழுந்தில் வீதியின் எதிர்திசையில் பயணித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் ஒருவர் பலி
17 September, 2018, Mon 13:00 | views: 1389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் மான் வேட்டைக்கு அனுமதி!!
அளித்துள்ளது. எனினும் இது குறுகிய கால அனுமதி
17 September, 2018, Mon 10:03 | views: 1584 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS