Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிஸ் - பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடி கைது!!
8 September, 2018, Sat 15:00 GMT+1  |  views: 1987
பரிசில் இந்த கோடைகாலத்தின் போது பல்வேறு இளம் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் 29 வயதுடையவர் எனவும், இவ்வருட கோடை காலத்தின் போது ஐந்து இளம் பெண்களையும், ஒரு சிறுமியையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பல்வேறுகட்ட கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபர் பரிசின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என நபரை கைது செய்த Brigade de Protection des Mineurs (BPM) படையினர் தெரிவித்துள்ளனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இஸ்லாமியத் தீவிரவாதிகளிற்குக் கடும் எச்சரிக்கை விடும் இஸ்லாமியர்!! (காணொளி) எச்சரிக்கை வயது வந்தவர்களிற்கு மட்டும்!!
பிரான்சின் புலனாய்வுத் துறையினரோ, அல்லது அதிரடிப்படையினரோ அல்ல உங்களை அழிக்கவேண்டியது. மாறாக உங்களை அழிக்கவேண்டியது பிரான்சின் உண்மையான முஸ்லிம்களான எங்கள் கடமை...
19 November, 2015, Thu 20:30 | views: 26472 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களைப் பயங்கரவாதிகளாக்க முயன்ற பயங்கரவாதி
பிரெஞ்சுக் காவல்துறையால் வெற்றிகரமாக அழிக்கப்பட்ட பெரும் பயங்கரவாதி Abdelhamid Abaaoud யின் நடவடிக்கைகள் குறித்த சில மேலதிக தகவல்களையும்...
19 November, 2015, Thu 19:21 | views: 20769 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓல்னே சூபுவாவில் சுற்றிவளைப்பு!! இரண்டாம் இணைப்பு!!
காதைச் செவிடாக்கும் வகையில், இங்கு ஒரு வெடிகுண்டுச் சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
19 November, 2015, Thu 16:22 | views: 32374 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குறிவைக்கப்பட்ட பயங்கரவாதத் தளபதி கொல்லப்பட்டு விட்டார்!! காவற்துறை உறுதி செய்தது. - இரண்டாம்இணைப்பு!!
பிரான்சில் 129 பேரைப் பலி கொண்ட பயங்கரவதத்தாக்குதலினை ஒருங்கிணைத்த, பயங்கரவாதக் கட்டளைத்தளபதி அப்பெதல்ஹமீத் அபாவுத்தினைக் குறிவைத்து ஏழுமணி நேரத்தாக்குதல் நடாத்தப்பட்டது....
19 November, 2015, Thu 14:37 | views: 22451 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சேவை நேரம் முடிந்தும் ஆயுதங்கள்!!
தொடரும் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, காவற்துறையினர் சேவைநேரம் முடிந்து வீடு செல்லும் போதும் ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனத் தேசியக் காவற்துறையினர்...
19 November, 2015, Thu 14:00 | views: 20565 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS