Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Lagny-sur-Marne - துப்பாக்கிச்சூட்டில் இரு சகோதர்கள் காயம்!!
8 September, 2018, Sat 11:00 GMT+1  |  views: 1926
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உலங்குவானூர்தி மூலம் துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 
 
காயமடைந்த சகோதர்கள் 15 மற்றும் 21 வயதுடையவர்கள் ஆவர். கடந்த வியாழக்கிழமை Lagny-sur-Marne இல் வைத்து இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சகோதர்கள் Thorigny-sur-Marne நகரில் வசிப்பவர்கள் எனவும், அவர்களுக்கும் பிறிதொரு குழுவுக்குமிடையே முன்னதாகவே போட்டி மற்றும் மோதல் இருந்ததாகவும் Lagny-sur-Marne நகரமண்டப அமைச்சரவை இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காலை குறிவைத்தே தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்மடைந்த இருவரில் ஒருவரை Percy, Clamart (Hauts-de-Seine) மருத்துவமனைக்கும் இரண்டாமவரை Georges-Pompidou மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறையினரின் வன்முறைகளை புகைப்படங்களாக்கிய போராளிகள்!!
இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் பரவலாக பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றது. குறிப்பிடத்தக்க அளவு வன்முறைகள் எதுவும் இட
19 January, 2019, Sat 15:00 | views: 1460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Brunoy : தாதியர் வீட்டில் சடலமாக கிடந்த குழந்தை! - காவல்துறையினர் விசாரணை!!
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டதுடன், தாதியாரையும் விளக்க
19 January, 2019, Sat 14:00 | views: 1137 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இவ்வாரம் மிக குறைந்த அளவான போராளிகளே கலந்துகொள்வார்கள் என எதிர்பா
19 January, 2019, Sat 7:00 | views: 863 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் திரளுங்கள்' என்ற கோசத்தடனும், இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களின் அஞ்சலிக்காக, மெழுகு....
19 January, 2019, Sat 9:00 | views: 2270 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
இந்த விவாதத்தில் ஒப்புக் கொண்ட விடயங்கள் வெறும் பேச்சுடன் போய்விடக் கூடாது என்றும் பல நகரபிதாக்கள் எமானுவல் மக்ரோனை எச்சரித்து....
19 January, 2019, Sat 11:00 | views: 2142 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS