Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Lagny-sur-Marne - துப்பாக்கிச்சூட்டில் இரு சகோதர்கள் காயம்!!
8 September, 2018, Sat 11:00 GMT+1  |  views: 1929
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உலங்குவானூர்தி மூலம் துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 
 
காயமடைந்த சகோதர்கள் 15 மற்றும் 21 வயதுடையவர்கள் ஆவர். கடந்த வியாழக்கிழமை Lagny-sur-Marne இல் வைத்து இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சகோதர்கள் Thorigny-sur-Marne நகரில் வசிப்பவர்கள் எனவும், அவர்களுக்கும் பிறிதொரு குழுவுக்குமிடையே முன்னதாகவே போட்டி மற்றும் மோதல் இருந்ததாகவும் Lagny-sur-Marne நகரமண்டப அமைச்சரவை இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காலை குறிவைத்தே தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்மடைந்த இருவரில் ஒருவரை Percy, Clamart (Hauts-de-Seine) மருத்துவமனைக்கும் இரண்டாமவரை Georges-Pompidou மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை!!
இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்த பயண அட்டை பாதி விலையில் வழ
22 January, 2019, Tue 7:00 | views: 2058 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் உட்பட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! - கடும் பனிப்பொழிவு!!
நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் பிரான்சில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என எச்சரிக்கை விடுக்க
21 January, 2019, Mon 18:00 | views: 4490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - உணவகத்தின் அறையில் சடலமாக பெண் மீட்பு!!
பரிசில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
21 January, 2019, Mon 17:00 | views: 2937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள்! - மூன்று புதிய சம்பவங்கள்! - நீடிக்கும் மர்மம்!!
கிராமம் ஒன்றில் குழந்தைகள் கைகள் இன்றி பிறக்கின்றன என முன்னர் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம். இந்த மர்ம நிகழ்வு
21 January, 2019, Mon 15:00 | views: 1741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - பாதாள அறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! - கணவர் கைது!!
செந்தனியில் உள்ள வீடு ஒன்றின் பாதாள அறைக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர்
21 January, 2019, Mon 10:00 | views: 2108 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS