Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
பிரான்சில் இறைச்சி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சரிவு! - அதிர்ச்சி கணக்காய்வு!!
7 September, 2018, Fri 21:00 GMT+1  |  views: 3863
பிரான்சில் இறைச்சி சாப்பிடுவர்களின் எண்ணிக்கை ஆச்சரியமளிக்கும் வகையில் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. 
 
Centre de Recherche pour l'Étude et l'Observation des Conditions de Vie எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இது 12 வீதத்தால் குறைந்துள்ளது. கடந்த வருடம் சராசரியாக ஒரு நாளைக்கு நபர் ஒருவருக்கு 153 கிராம் இறைச்சி சராசரியாக விற்பனையானது. 2016 ஆம் ஆண்டில் 135 கிராமாக இது இருந்தது. இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் அடுக்குகின்றனர். அதில் பிரதானமாக இறைச்சியின் விற்பனை விலை ஒரு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வாரத்துக்கு 500 கிராம் சுகாதாரமான இறைச்சிக்கு மேல் உண்ணக்கூடாது என ஊட்டச்சத்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றபோதும், குறைந்த அளவு இறைச்சி உண்பதும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கொண்டுவரும் எனவும் எச்சரித்துள்ளனர். இறைச்சி விற்பனையும் அதை உண்ணும் வீதமும் கடந்த 10 வருடங்களில் 12 வீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இவ்வாரம் மிக குறைந்த அளவான போராளிகளே கலந்துகொள்வார்கள் என எதிர்பா
19 January, 2019, Sat 7:00 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் திரளுங்கள்' என்ற கோசத்தடனும், இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களின் அஞ்சலிக்காக, மெழுகு....
19 January, 2019, Sat 9:00 | views: 541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாகன திருத்துமிடத்தில் கஞ்சா செடி பயிரிட்ட 78 வயது நபர்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!
78 வயதுடைய நபர் ஒருவர் தனது வாகன திருத்துமிடத்தில் 162 கஞ்சாச்செடிகளை தோட்டமாக பயிரிட்டுள்ளார். இதை நேரில் பார்த்த
18 January, 2019, Fri 19:00 | views: 1348 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொபினி - இணையம் மூலம் மகளுக்கு காதல் வலை வீசிய தந்தை! - காவல்துறையினரால் கைது!!
பொபினியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையத்தளமூடாக தனது மகளுக்கு காதல் வலை வீசியு
18 January, 2019, Fri 17:00 | views: 2004 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளை பத்தாவது வார ஆர்ப்பாட்டம்! - இதுவரை ஒரு அமைப்பினர் மாத்திரமே அனுமதி கோரியுள்ளனர்!!
நாளை சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் பத்தாவது வாரத்துக்கான ஆர்ப்பாட்டம் இடம்பெ
18 January, 2019, Fri 15:00 | views: 1731 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS