Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Fleury-Mérogis சிறைச்சாலையில் கைதி தற்கொலை! - இவ்வருடத்தில் 12 ஆவது சம்பவம்!!
7 September, 2018, Fri 19:00 GMT+1  |  views: 1945
நேற்று வியாழக்கிழமை பிரான்சின் மிகப்பெரிய சிறைச்சாலையான Fleury-Mérogis இல், நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது இவ்வருடத்தில் இடம்பெறும் பன்னிரெண்டாவது தற்கொலையாகும். 
 
direction de l'administration pénitentiaire (DAP) சிறைச்சாலைகளுக்கான இயக்குநரகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த 33 வயதுடைய சிறைக்கைதி, நேற்று வியாழக்கிழமை சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஜூலை மாதத்தில் குறித்த கைதி மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், இன்று வெள்ளிக்கிழமை காலை மீண்டும் உளவியல் மருத்துவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
4,200 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள பிரான்சின் மிகப்பெரிய சிறைச்சாலையில், இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இடம்பெறும் 12 ஆவது தற்கொலை இதுவாகும். தவிர, சிறைச்சாலையில் மிக அதிகளவான கைதிகள் (142%) சிறைவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் உட்பட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! - கடும் பனிப்பொழிவு!!
நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் பிரான்சில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என எச்சரிக்கை விடுக்க
21 January, 2019, Mon 18:00 | views: 2783 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - உணவகத்தின் அறையில் சடலமாக பெண் மீட்பு!!
பரிசில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
21 January, 2019, Mon 17:00 | views: 1870 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள்! - மூன்று புதிய சம்பவங்கள்! - நீடிக்கும் மர்மம்!!
கிராமம் ஒன்றில் குழந்தைகள் கைகள் இன்றி பிறக்கின்றன என முன்னர் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம். இந்த மர்ம நிகழ்வு
21 January, 2019, Mon 15:00 | views: 1179 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - பாதாள அறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! - கணவர் கைது!!
செந்தனியில் உள்ள வீடு ஒன்றின் பாதாள அறைக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர்
21 January, 2019, Mon 10:00 | views: 1708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - கருக்கலைப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!
சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிசை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை கருக்கலைப்புக்கு எதிராக சில ஆயிரம் வரையான மக்கள் ஆர்ப்பா
21 January, 2019, Mon 7:00 | views: 1369 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS