Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
ஓர்லி விமான நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட சொல்லிசை பாடகர்கள்! - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு!!
7 September, 2018, Fri 9:00 GMT+1  |  views: 2876
கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதி, ஓர்லி விமான நிலையத்தில் Kaaris மற்றும் Booba ஆகிய இரு சொல்லிசை பாடகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் விமானநிலையத்தில் போக்குவரத்து தடைப்பட்டு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 6 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. Créteil குற்றவியல் நீதிமன்றம் (Val-de-Marne) நேற்று இவர்களுக்கான தண்டனையை வழங்கியது. Kaaris மற்றும் Booba ஆகிய இரு சொல்லிசை பாடகர்களுக்கும் அவர்களுடன் இணைந்து மோதலில் ஈடுபட்ட மீதமான ஒன்பது பேர்களுக்கும் ஒருவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 'பாடகர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினால், அவர்களது பிரபலத்தன்மை உடைந்துபோக வாய்யு உண்டு. அவர்ள் மீண்டு வருவது மிக கொடூரமான ஒரு சம்பவமச்க இருக்கும்' என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 
 
விமான நிலையத்தில் இவர்கள் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, 30 நிமிடங்கள் விமானநிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு, விமானங்களும் தடைப்பட்டிருந்தன. தவிர, Tax Free கடையில் இருந்த சில பொருட்களும் உடைக்கப்ப்ட்டிருந்தன. இந்த நஷ்ட்ட ஈட்டையும் பாடகர்கள் செலுத்தவேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அமைதியாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - 16 பேர் கைது!!
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 February, 2019, Sat 18:00 | views: 341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் மேலங்கி போராளிகளை சமரசத்துக்கு அழைக்கும் பிரிஜித் மக்ரோன்!!
மஞ்சள் மேலங்கி போராளிகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கு பல விடயங்கள் உள்ளது என முதல் பெண்ம
16 February, 2019, Sat 17:00 | views: 623 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
14 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்! - பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம்!!
இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்பா
16 February, 2019, Sat 16:00 | views: 394 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Hautes-Alpes - கோர விபத்தில் மூவர் பலி!!
கனரக வாகனம் ஒன்றுடன் மகிழுந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகிழுந்தில் பயணித்த மூவர் ப
16 February, 2019, Sat 15:00 | views: 505 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று ஏழு இடங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம்!!
இன்று சனிக்கிழமை, ஏழு பிரதான ஆர்ப்பாட்டங்கள் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ள
16 February, 2019, Sat 7:00 | views: 1244 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS