Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிசில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள்! - உள்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்கள்!!
7 September, 2018, Fri 7:00 GMT+1  |  views: 1789
இவ்வருடத்தில் தேசிய அளவில் குற்றங்கள் குறைந்திருந்தாலும், பரிசில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. 
 
நேற்று வியாழக்கிழமை Hotel de Beauvau இல் உள்துறை அமைச்சர் Gérard Collomb இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரான்சில் திருட்டுக்கள், ஆயுதங்களால் மிரட்டி கொள்ளையிடுதல் போன்றன கணிசமாக குறைந்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரியில் இருந்து ஜூலை வரையான முதல் ஏழு மாதங்களில் பொது சொத்துக்கள் சேதமாக்கப்படுவதில் -3.9.வீதம் குறைந்துள்ளது எனவும், இது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவான எண்ணிக்கை எனவும் தெரிவித்துள்ளார். 
 
தவிர, மிக மோசமாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டு கொள்ளையில் ஈடுபடுவது -8.8 வீதம் குறைந்துள்ளது எனவும், ஆயுத முனையில் இடம்பெறும் கொள்ளைகள் மிகப்பெரிய அளவில் -17.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.  தவிர மகிழுந்து கடத்தல்களும் -4.8 வீதத்தால் குறைந்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் தேசிய அளவில் மாத்திரமே, தலைநகர் பரிசுக்குள் நிலமை மிக மோசமடைந்துள்ளது. 
 
பரிசுக்குள் இதே காலப்பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களானது +6.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதேபோல் மக்கள் மீதான வன்முறையும் தேசிய அளவில் +5.7 வீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - தங்குமிட அறையில் இருந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆண் பெண் சடலங்கள் மீட்பு!!
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான ஆண் பெண் இருவ
13 November, 2018, Tue 17:00 | views: 2477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலைக்கெதிராகப் போராடிய காவற்துறை வீராங்கனை தற்கொலை - அதிர்ச்சியில் காவற்துறை!!
இதற்கெல்லாம் ஒரு தீர்வை உருவாக்கும் நோக்கில், காவற்துறையினரின் குற்றத்தடுப்புப் பிரிவினைச் சேர்ந்த காவற்துறை வீராங்கனை.....
13 November, 2018, Tue 16:00 | views: 2575 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரத்த வெள்ளத்தில் பரிஸ் தோய்ந்த நாள் - நவம்பர் 13!!
டத்-து-பிரான்ஸ் இல் ஆரம்பித்த பயங்கரவாதத் தாக்குதல் பத்தக்லோனில் கோரத்தாண்டவம் ஆடி அடங்கியது. உணவகங்களின் வெளியே உணவருந்திக்....
13 November, 2018, Tue 13:30 | views: 2312 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செ மற்றும் Var மாவட்டத்தில் மிகபெரும் தேடுதல் வேட்டை! - 81 ஆயுதங்கள் மீட்பு! - 22 பேர் கைது!!
மார்செ மற்றும் Var மாவட்டத்தில் மிகப்பெரும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 81 ஆயுதங்கள்
13 November, 2018, Tue 15:00 | views: 1027 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
TGV : ஆயுதம் மூலம் அச்சுறுத்தல் விடுத்த இரு நபர்கள் கைது!!
பரிசில் இருந்து மார்செ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த TGV தொடரூந்தில், நபர் ஒருவரும் அவரின் மகனும் சேர்ந்து பயணிகளை அ
13 November, 2018, Tue 13:00 | views: 1075 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS