Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
Dunkerqueஇல் தங்கியிருந்த 500 அகதிகள் வெளியேற்றம்!!
6 September, 2018, Thu 21:00 GMT+1  |  views: 1786
இன்று செடம்பர் 6 ஆம் திகதி வியாழக்கிழமை Dunkerque நகரில் முகாமிட்டு தங்கிருந்த 500 வரையான அகதிகள் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர். 
 
ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி செல்ல இவர்கள் தங்கியிருந்ததாகவும், இந்நிலையிலேயே இன்று காலை 539  அகதிகளை அதிகாரிகள் வெளியேற்றினர். காவல்துறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 200 அதிகாரிகள் இந்த வெளியேற்றத்தில் ஈடுபட்டனர். Grande-Synthe நகரிப் இந்த அகதி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. வெளியேற்றப்பட்ட 539 பேர்களில் 40 பேர் சிறுவர்கள் எனவும் 150 பேர் குடும்பத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அகதிகளில் 95 வீதமானவர்கள் ஈராக் மற்றும் குர்தீஸ் நாட்டு குடியுரிமை கொண்டவர்கள் எனவும், மிக அமைதியான முறையில் வெளியேற்றம் இடம்பெற்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, Grande-Synthe அகதி முகாமில் 800 வரையான அகதிகள் வசித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கலே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம் மொத்தமாக அகற்றப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Fleury-Mérogis சிறைச்சாலையில் கைதி தற்கொலை! - இவ்வருடத்தில் பதின்மூன்றாவது சம்பவம்!!
Fleury-Mérogis சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வரு
14 November, 2018, Wed 11:00 | views: 180 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆடு கடத்திய நபரால் ஏற்பட்ட விபரீதம்! - போக்குவரத்து பாதிப்பு!!
நபர் ஒருவர் Tuileries தோட்டத்தில் இருந்து வெள்ளாடு ஒன்றை கடத்தியுள்ளார். இந்த சம்பவ முடிவில் போ
14 November, 2018, Wed 9:00 | views: 671 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதல்! - பலூன்கள் பறக்கவிட்டு ஆன் இதால்கோ அஞ்சலி!!
நேற்று நவம்பர் 13 கோத தாக்குதலின் நினைவு நாளில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
14 November, 2018, Wed 7:00 | views: 370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தங்குமிட அறையில் இருந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆண் பெண் சடலங்கள் மீட்பு!!
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான ஆண் பெண் இருவ
13 November, 2018, Tue 17:00 | views: 2837 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலைக்கெதிராகப் போராடிய காவற்துறை வீராங்கனை தற்கொலை - அதிர்ச்சியில் காவற்துறை!!
இதற்கெல்லாம் ஒரு தீர்வை உருவாக்கும் நோக்கில், காவற்துறையினரின் குற்றத்தடுப்புப் பிரிவினைச் சேர்ந்த காவற்துறை வீராங்கனை.....
13 November, 2018, Tue 16:00 | views: 2823 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS