Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
6 September, 2018, Thu 10:30 GMT+1  |  views: 2054
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வரவால் 'வாகன தரிப்பிடத்துக்கே திண்டாடவேண்டியதாய் உள்ளது' என பயணிகள் கவலைப்படுகின்றனர். 
 
தெற்கு பிரான்சின் Gard மாவட்டத்தின் Vers-Pont-du-Gard நகரில் உள்ளது. தெற்கு பிரான்ஸ் எங்கும் வியாபித்திருக்கும் Gardon ஆற்றினை கடக்கும் ஒரு மேம்பாலம் இது. 
 
கி.பி 40 இல் இருந்து 60 வரையான காலப்பகுதியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். மிக துல்லியமான தகவல்கள் இல்லை.  
 
 
சோகம் என்னவென்றால், இந்த மேம்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டே பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டோம். அட, 6 ஆம் நூற்றாண்டில் இருந்து இது கேட்பாரற்றுத்தான் கிடக்கின்றது. 
 
ரொமேனிய கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த பாலம் கட்டுமானப்பணி இடம்பெற்றிருந்தது. பாலம் நல்ல 'ஸ்ட்ரோங்' ஆக இருந்தாலும், அதன் வெளிப்புறம் எல்லாம் சேதமாகிவிட்டுள்ளது. 
 
1985 ஆம் ஆண்டு, யுனெஸ்கோவின் "உலக பாரம்பரிய தளங்கள்" பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது.  
 
தரையில் (ஆற்றில்) இருந்து 48.8 மீட்டர்கள் உயரமும், 6.4 மீட்டர்கள் அகலமும், 360 மீட்டர்கள் நீளமும் கொண்டது இந்த மேம்பாலம். 
 
இன்று இந்த மேம்பாலம் பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. அட தரிப்பிடத்துக்கே €18 யூரோக்கள் வரை பெற்றுக்கொள்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த உயரத்தில் இருந்து ஆற்றையும், அதை சுற்றியுள்ள பிராந்தியங்களையும் பார்வையிடுவதே 'மகிழ்ச்சி' தான்!! 
 
**
குறிப்பு : இந்த ஓவியம் Hubert Robert என்பவரால் 16 ஆம் லூயி மன்னனுக்காக 1787 ஆம் ஆண்டு வரையப்பட்டது.  படத்தில் இருப்பது Pont du Gard மேம்பாலம் தான்!!
 
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன!
1960 ஆம் ஆண்டு முதன் முதலாக யூரோ கிண்ண போட்டிகள் நடைபெற்றபோது அதில் 16 நாடுகள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தன.
27 May, 2016, Fri 10:51 | views: 5008 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (இறுதி பகுதி)
வெளியிடப்பட்ட 'இரத்தப்படலம்' புத்தகத்தின் ஒரு பிரதி அதன் ஒரிஜினல் பதிப்பகத்தாரிடம் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதாம்.
26 May, 2016, Thu 11:17 | views: 5826 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (பகுதி 2)
தன் நினைவுகளை இழப்பதற்கு முன்னர் தான் சாதரணமானவனாக இருக்கவில்லை என்பதை உணரும் நாயகன்... தன்னை சுற்றியிருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க பார்க்கிறான்
25 May, 2016, Wed 10:36 | views: 6001 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (பகுதி -1)
எழுந்து வந்து எதிர்காலத்தின் கதவை திறந்தார் ஓவியர் வான்ஸ்.
24 May, 2016, Tue 15:23 | views: 6411 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரம் தொட்ட மனிதர்கள் - Charles de Gaulle! (கடந்த வார தொடர்ச்சி)
யுத்தத்தில் பிரான்ஸ் கடுமையாக பின் வாங்கிக்கொண்டிருந்தது. அப்போதும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் சாள்ஸ் து கோல்.
23 May, 2016, Mon 11:01 | views: 5524 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS