Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வருமான வரி செலுத்துவதில் புதிய மாற்றம்! - பிரதமர் எத்துவா பிலிப் அறிவிப்பு!!
5 September, 2018, Wed 19:00 GMT+1  |  views: 4536
நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் எத்துவா பிலிப், வருமான வரி செலுத்துவது தொடர்பான புதிய மாற்றங்களை அறிவித்திருந்தார். 
 
அதன்படி, வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து வருமான வரி தானியங்கி முறையில் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி பணத்தை அதிகாரிகள் சரிபார்த்து, அந்த எண்ணிக்கையான பணத்தை வங்கி கணக்கில் இருந்தே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் என அனைவருக்குமான வருமான வரி உங்கள் வருவாயில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும். 
 
இதுவரை நீங்கள் செலுத்திவந்த வருமான வரி அளவில் எவ்வித மாற்றங்களும் இல்லை. அதே அளவான வரியைத் தான் நீங்கள் செலுத்த உள்ளீர்கள். ஒவ்வொரு வருட வசந்த காலத்தின் போதும் வருமான வரி செலுத்துவதற்கான வருடாந்த பட்டியல் மேலதிக தகவல்கள் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, நீங்கள் வருமான வரி செலுத்தவேண்டியவர் இல்லை என்றால், எவ்வித மாற்றங்களும் உங்கள் கணக்கில் இருக்காது எனவும் எத்துவா பிலிப் அறிவித்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மேலதிகமாக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் - 12 ஆம் இலக்க மெற்றோவின் திருத்தப்பணி!!
பரிசின் வடக்கு பிராந்தியத்தை நோக்கி பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோ
20 September, 2018, Thu 7:00 | views: 248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருவேறு நகரங்களில் காவல்துறையினர் அதிரடி! - கடத்தல் கும்பல் கூட்டமாக கைது!!
பரிஸ் மற்றும் துலு நகர்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மிகப்பெரும் கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்ய
19 September, 2018, Wed 17:00 | views: 1094 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிர்வாணமாக காவல்துறையினரை தாக்கிய நபர்! - Val-d'Oise இல் சம்பவம்!!
நேற்று செவ்வாய்க்கிழமை நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ளார். இத்தகவல் இன்று புதன்கி
19 September, 2018, Wed 15:00 | views: 994 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நூலகத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!
பரிஸ் இருபதாம் வட்டாரத்தில் பெண் ஒருவரின் சடலம் நூலகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
19 September, 2018, Wed 13:00 | views: 1653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனியில் துப்பாக்கிச்சூடு! - 15 வயதுடைய சிறுவன் பலி! - மேலும் சிலர் காயம்!!
செந்தனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். மேலும் சிலர் காயம
19 September, 2018, Wed 7:00 | views: 3121 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS