Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
700 தடவைகள் காவல்துறையினருக்கு அழைப்பு எடுத்த நபர்! - கைது!!
4 September, 2018, Tue 19:00 GMT+1  |  views: 2636
காவல்துறையினரின் அவசர அழைப்பு இலக்கமான 17 இல் எழுநூறு தடவைகளுக்கு மேல் அழைப்பு எழுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
குறித்த நபர் 58 வயதுடையவர் எனவும், மொத்தமாக 726 தடவைகள் 17 எனும் அவசர இலக்கத்துக்கு அழைப்பு எடுத்துள்ளார். இவ்வருட ஜனவரியில் இருந்து இந்த அழைப்புகள் பதிவாகியுள்ளன. அவசர இலக்கத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி காலையில் 18 தடவைகள் அழைப்பு எடுத்துள்ளார். அழைப்பில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த நபர், முன்னதாக இதே போன்ற ஒரு காரணத்துக்காக 2017 ஆம் ஆண்டிலும் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். குறித்த நபர் Strasbourg நகரில் வசிப்பவர் எனவும், அவரது வீட்டின் நிலையான அழைப்பு தொலைபேசியூடாக அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி!!
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்த்தில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதி ஒன்றை SNCF அதி
20 February, 2019, Wed 14:00 | views: 489 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போன இளஞரின் சடலம் சென் நதியில் இருந்து மீட்பு!!
கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து பரிசில் காணாமல் போய், தேடப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒரு
20 February, 2019, Wed 12:00 | views: 523 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மதவாதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - அரசியல் தலைவர்கள் உட்பட 20,000 பேர் பங்கேற்பு!!
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, யூத மதத்துக்கு எதிராக மற்றும் மதவாதத்துக்கு எதிராக மேற்கொ
20 February, 2019, Wed 7:00 | views: 1112 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மதவாதம்! - 80 யூதர்களின் கல்லறைகள் உடைப்பு! - ஜனாதிபதி நேரில் விஜயம்!!
இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லறை உடைப்பு இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகர
19 February, 2019, Tue 18:00 | views: 2072 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னால் வெடித்த வெடிகுண்டு!!
நேற்று திங்கட்கிழமை பெப்ரவரி 18 ஆம் திகதி, வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னால் வெடிகுண்டு ஒன்று
19 February, 2019, Tue 17:00 | views: 1461 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS