Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
செந்தனி - இரஷ்ய சுற்றுலாப்பயணிகளிடம் ஒரு மில்லியன் யூரோக்கள் வரை கொள்ளை!!
4 September, 2018, Tue 17:00 GMT+1  |  views: 3211
செந்தனியில் இரஷ்ய சுற்றுலாப்பயணிகளிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் யூரோக்கள் வரையான நகைகள் ஆடைகள் ரொக்கப்பணம் முதலியன கொள்ளையிடப்பட்டுள்ளன. 
 
நேற்று திங்கட்கிழமை செந்தனியின் Bourget விமான நிலையத்தில் வந்து இறங்கிய இரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மூன்று  பயணிகள் மகிழுந்து ஒன்றில் A1 சாலையில் பரிசை நோக்கி வந்துகொண்டிருந்தனர். திங்கட்கிழமை இரவு 22:30 மணி அளவில் திடீரென அவர்கள் பிறிதொரு மகிழுந்தால் மோதப்பட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மகிழுந்துக்குள் இருந்து நான்கு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இறங்கி குறித்த சுற்றுலாப்பயணிகளிடம் இருந்த பைகளை கொள்ளையிட்டுள்ளனர். 
 
பைகளுக்குள் ரொக்கப்பணம், நகைகள், மற்றும் ஆடம்பர ஆடைகள் இருந்ததாகவும்,  அதன் மொத்த மதிப்பு €500,000 இல் இருந்து ஒரு மில்லியன் யூரோக்கள் வரை பெறுமதி கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளில், கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுட வில்லை எனவும், மிரட்டல் விடுத்து கொள்ளையடித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
30 மகிழுந்துகள் உடைக்கப்பட்டு - கொள்ளை!!
மகிழுந்துகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்ட சம்பவம் ஒன்று Bois de Boulo
17 February, 2019, Sun 13:00 | views: 422 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - 13 பேர் காயம்!!
நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக, பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 13 பேர் கா
17 February, 2019, Sun 11:00 | views: 701 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர்லி விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர் ஆர்ப்பாட்டம்!!
நேற்று சனிக்கிழமை, மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஓர்லி சர்வதேச வி
17 February, 2019, Sun 9:00 | views: 816 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராட்டத்தில் 41,500 பேர்! - உள்துறை அமைச்சகம் தகவல்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமை
17 February, 2019, Sun 7:00 | views: 447 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைதியாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - 16 பேர் கைது!!
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 February, 2019, Sat 18:00 | views: 874 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS