Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
4 September, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2307
Tricastin Nuclear Power Plant அணு உலை நிலையம் Lapalud நகரத்தையும் Bollène நகரத்தையும் இணைத்துக்கொண்டு பரந்து விரிந்துள்ளது. 
 
இந்த Tricastin அணு ஆலையில், 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் மிகப்பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அணு ஆலையில் துப்பரவு பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, யுரேனியம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று தவறுதலாக உடைந்தது. 
 
30 cubic meters (30,000 லிட்டர்கள்) அளவு கொண்ட அந்த இராட்சத கொள்கலனில் இருந்து 18,000 லிட்டர்கள் யுரேனியம் வெள்ளக்காடாக பாய்ந்தது. 
 
வரலாறு காணாத அதிர்ச்சியான விபத்து அது!!
 
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்ட் 6, 1945 ஆம்  போடப்பட்ட அணு குண்டு  சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரும் நாச வேலையைச் செய்தது. அந்த அணுகுண்டு... முழுக்க முழுக்க யுரேனியத்தால் செய்யப்பட்டது!' என அதிர்ச்சி தகவல் கிடைத்தது. 
 
ஆனால் நல்ல வேளையாக அவை  பத்திரமாக அகற்றப்பட்டது. பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், அங்கிருந்த இரும்புகளையும் கணனி சார்ந்த மின்சாத பொருட்களையும் உருக்கிச் சென்றது. 
 
இந்த விபத்தில், சில அனுபங்களையும் முன்னெச்சரிக்கையும் கற்றுத்தந்துவிட்டு காற்றில் கலந்தது யுரேனியம்!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்ஸ் vs ஸ்பெயின் - அந்த சாதனை யாருக்கு??!
இந்த வருட யூரோ கிண்ண போட்டிகள் யாருக்கு முக்கியமானதோ இல்லையோ... பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் மிக முக்கியமான
11 June, 2016, Sat 9:57 | views: 7029 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றி பெற்ற அணிகளின் விபரங்கள்!
ஆனால் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிக்கும் அந்த கனவு இருக்கும் என்பதே நிஜம்!
10 June, 2016, Fri 11:13 | views: 7012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆறாயிரம் வருடங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டவர்கள்!
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைபோல் ஆகிவிட்டது இந்த ஆராய்ச்சியாளர்களின் கதை
9 June, 2016, Thu 12:40 | views: 7888 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"Le Divorce" - பரிசில் படமாக்கப்பட்ட அமெரிக்க திரைப்படம்!
நாவலாசிரியர் Diane Johnson எழுதிய Le Divorce நாவலை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார் இயக்குனர் James Ivory. திரைப்படம் 2003ல் வெளியானது.
8 June, 2016, Wed 11:10 | views: 7003 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'என்னம்மா கூகுள், இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா??!!'
. 'கேளுங்கள் தரப்படும்!' என சேவை செய்துவரும் கூகுள் அலுவலகத்தில் ஒரு சிக்கல் எழுந்தது.
7 June, 2016, Tue 10:30 | views: 8298 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS