Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
4 September, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2814
Tricastin Nuclear Power Plant அணு உலை நிலையம் Lapalud நகரத்தையும் Bollène நகரத்தையும் இணைத்துக்கொண்டு பரந்து விரிந்துள்ளது. 
 
இந்த Tricastin அணு ஆலையில், 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் மிகப்பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அணு ஆலையில் துப்பரவு பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, யுரேனியம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று தவறுதலாக உடைந்தது. 
 
30 cubic meters (30,000 லிட்டர்கள்) அளவு கொண்ட அந்த இராட்சத கொள்கலனில் இருந்து 18,000 லிட்டர்கள் யுரேனியம் வெள்ளக்காடாக பாய்ந்தது. 
 
வரலாறு காணாத அதிர்ச்சியான விபத்து அது!!
 
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்ட் 6, 1945 ஆம்  போடப்பட்ட அணு குண்டு  சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரும் நாச வேலையைச் செய்தது. அந்த அணுகுண்டு... முழுக்க முழுக்க யுரேனியத்தால் செய்யப்பட்டது!' என அதிர்ச்சி தகவல் கிடைத்தது. 
 
ஆனால் நல்ல வேளையாக அவை  பத்திரமாக அகற்றப்பட்டது. பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், அங்கிருந்த இரும்புகளையும் கணனி சார்ந்த மின்சாத பொருட்களையும் உருக்கிச் சென்றது. 
 
இந்த விபத்தில், சில அனுபங்களையும் முன்னெச்சரிக்கையும் கற்றுத்தந்துவிட்டு காற்றில் கலந்தது யுரேனியம்!!
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிகரம் தொட்ட மனிதர்கள் - Emma Watson!!
எம்மா வாட்சனுக்கு பின்னால் இருக்கும் அசுர உழைப்பாளி வெளியில் தெரிவதில்லை. தன் கடின உழைப்பால் புகழின் உச்சிக்கு சென்ற எம்மா வாட்சன் இந்த வார 'சிகரம் தொட்ட மனிதராக!'
6 June, 2016, Mon 10:30 | views: 9312 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?!'
இந்த மேம்பாலத்தை மூன்றாம் நெப்போலியன் 1854 இல் கட்ட ஆரம்பித்ததாகவும்... அதன் பின்னர் தொடர்ச்சியாக பல மன்னர்கள் இந்த மேம்பாலத்தை
5 June, 2016, Sun 13:31 | views: 8339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"பத்து நகரங்கள் - பத்து மைதானங்கள்"
இந்த முறை பிரான்சின் பத்து நகரங்களில்... பத்து மைதானங்களில் நடைபெறுகிறது!!
4 June, 2016, Sat 10:30 | views: 7360 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'ஸ்மார்ட்' தொலைபேசியில் போட்டி விபரங்கள்!
அண்ட்ரோயிட் மற்றும் அப்பிள் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலியில் நீங்கள் 'ஸ்கோர்' விபரங்களை நேரடியாக தெரிந்துகொள்ளலாம்
3 June, 2016, Fri 10:30 | views: 6592 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்து சமுத்திரத்திலும் பிரான்ஸ் - ஒரு ஆச்சரிய தகவல்..!
நாங்கள் வசிக்கும் பிரான்சையும் சேர்ந்துக்கொண்டால் மொத்தம் பன்னிரண்டு.
2 June, 2016, Thu 11:13 | views: 9029 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS