Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
4 September, 2018, Tue 10:30 GMT+1  |  views: 3013
Tricastin Nuclear Power Plant அணு உலை நிலையம் Lapalud நகரத்தையும் Bollène நகரத்தையும் இணைத்துக்கொண்டு பரந்து விரிந்துள்ளது. 
 
இந்த Tricastin அணு ஆலையில், 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் மிகப்பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அணு ஆலையில் துப்பரவு பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, யுரேனியம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று தவறுதலாக உடைந்தது. 
 
30 cubic meters (30,000 லிட்டர்கள்) அளவு கொண்ட அந்த இராட்சத கொள்கலனில் இருந்து 18,000 லிட்டர்கள் யுரேனியம் வெள்ளக்காடாக பாய்ந்தது. 
 
வரலாறு காணாத அதிர்ச்சியான விபத்து அது!!
 
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்ட் 6, 1945 ஆம்  போடப்பட்ட அணு குண்டு  சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரும் நாச வேலையைச் செய்தது. அந்த அணுகுண்டு... முழுக்க முழுக்க யுரேனியத்தால் செய்யப்பட்டது!' என அதிர்ச்சி தகவல் கிடைத்தது. 
 
ஆனால் நல்ல வேளையாக அவை  பத்திரமாக அகற்றப்பட்டது. பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், அங்கிருந்த இரும்புகளையும் கணனி சார்ந்த மின்சாத பொருட்களையும் உருக்கிச் சென்றது. 
 
இந்த விபத்தில், சில அனுபங்களையும் முன்னெச்சரிக்கையும் கற்றுத்தந்துவிட்டு காற்றில் கலந்தது யுரேனியம்!!
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
'Albert Londres Prize' - தலைசிறந்த விருது!!
இன்று... பத்திரிகை துறைக்கான மிகச்சிறந்த விருதாக கருதப்படும் 'Albert Londres Prize' எனும் 'இதழியல் விருது' குறித்து பார்க்கலாம்.
23 June, 2016, Thu 10:33 | views: 7194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது - 'Europe 1' ரேடியோ!!
பிரான்சின் முக்கிய மூன்று நகரங்களான பரிஸ், மார்செய், லியோன் ஆகிய மூன்று நகரங்களில் வெவ்வேறு அலைவரிசைகளில் இயங்குகிறது Europe 1.
22 June, 2016, Wed 10:31 | views: 7372 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'ஆப்பிரிக்கா'வை லியோன் நகரில் சிறை வைத்த பிரான்ஸ்!!
'பாரம்பரிய' பூமி! அப்படிப்பட்ட ஆப்பிரிக்கா கண்டத்தில் கிடைத்த அரியவகை பொருட்கள், பண்டையகால கருவிகள், சிலைகள் அனைத்தையும் பிரான்ஸ் தனது லியோன் நகரில்
21 June, 2016, Tue 10:56 | views: 7705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'சிகரம் தொட்ட மனிதர்கள்!' - Théophraste Renaudot
தன் புதிய முயற்சிகளால் பல வரலாற்று பக்கங்களை எழுதிய Renaudot இன்றைய சிகரம் தொட்ட மனிதராக.!!
20 June, 2016, Mon 12:20 | views: 7393 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழகு தேசம் Lyon. - சிறு அறிமுகம்!
பிரான்சை பொறுத்தவரை லியோன் மிக உணர்வுபூர்வமான பாரம்பரியமான நகரம் ஆகும். யுனெஸ்கோ வெளியிட்டுள்ள 'சிறந்த பாரம்பரிய பகுதிகள்'ளில் லியோன் நகரை சே
19 June, 2016, Sun 12:36 | views: 6855 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS