Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
4 September, 2018, Tue 10:30 GMT+1  |  views: 1521
Tricastin Nuclear Power Plant அணு உலை நிலையம் Lapalud நகரத்தையும் Bollène நகரத்தையும் இணைத்துக்கொண்டு பரந்து விரிந்துள்ளது. 
 
இந்த Tricastin அணு ஆலையில், 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் மிகப்பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அணு ஆலையில் துப்பரவு பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, யுரேனியம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று தவறுதலாக உடைந்தது. 
 
30 cubic meters (30,000 லிட்டர்கள்) அளவு கொண்ட அந்த இராட்சத கொள்கலனில் இருந்து 18,000 லிட்டர்கள் யுரேனியம் வெள்ளக்காடாக பாய்ந்தது. 
 
வரலாறு காணாத அதிர்ச்சியான விபத்து அது!!
 
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்ட் 6, 1945 ஆம்  போடப்பட்ட அணு குண்டு  சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரும் நாச வேலையைச் செய்தது. அந்த அணுகுண்டு... முழுக்க முழுக்க யுரேனியத்தால் செய்யப்பட்டது!' என அதிர்ச்சி தகவல் கிடைத்தது. 
 
ஆனால் நல்ல வேளையாக அவை  பத்திரமாக அகற்றப்பட்டது. பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், அங்கிருந்த இரும்புகளையும் கணனி சார்ந்த மின்சாத பொருட்களையும் உருக்கிச் சென்றது. 
 
இந்த விபத்தில், சில அனுபங்களையும் முன்னெச்சரிக்கையும் கற்றுத்தந்துவிட்டு காற்றில் கலந்தது யுரேனியம்!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Guillaume Musso!!
ஆனால் அவர் உண்மையில் அமெரிக்காவில் ஐஸ்கிரீம் தான் விற்றார். அவருக்கு அந்த வேலையில் போதிய வருமானம் இல்லை என்பதால் மீண்டும் பிரான்சுக்கே வந்துவிட்டார்.
9 May, 2016, Mon 12:20 | views: 10300 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் மூவர்ண கொடி பிறந்த கதை!
பின்னர் நீல நிறத்தை நீக்கிவிட்டு, வெறும் மஞ்சள் நிற பூக்களை கொண்ட கொடியை தேசியக்கொடியாக அறிவித்தார்கள்.
8 May, 2016, Sun 10:40 | views: 11106 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
L'Oréal - அழகு சாதனப்பொருட்களின் ராஜா!
பிரான்ஸ் முழுவதும் விற்பனை சூடு பறக்க, பல தேசங்களுக்கு கிளை விரித்தது. ஆனால் ஒவ்வொரு தேசத்துக்கும் வேறு வேறு தரத்தில் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
7 May, 2016, Sat 12:16 | views: 9808 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் வீசிய குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை?
வட்டமிட்ட விமானம் சரேல்ல்ல் என தரையை நோக்கி வந்து பாரிய குண்டுகளை வீசிவிட்டு, மேலெழும்பி சென்றது.
6 May, 2016, Fri 12:37 | views: 10105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'வில்லாதி வில்லன்' - வரலாற்றில் இடம்பிடித்த மகா கொள்ளைக்காரன்.
முதலில், Société Générale வங்கிக்கு அருகே உள்ள சாக்கடையை தேர்ந்தெடுத்து... வங்கியில் பணப்பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி சுரங்கம் அமைக்க தொடங்கினார்கள்.
5 May, 2016, Thu 10:51 | views: 10172 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS