Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
Hauts-de-Seine - வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் நபர் மீட்பு!!
4 September, 2018, Tue 11:00 GMT+1  |  views: 2468
நேற்று திங்கட்கிழமை காலை நபர் ஒருவர் பல வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி, உயிருக்கு போராடும் நிலையில் காவல்துறையினரால் மீட்கபட்டுள்ளார். 
 
நேற்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முன்பாக Sèvres (Hauts-de-Seine) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு நபர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். அவரது உடலின் பல பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக SAMU நோயாளர் காவுவண்டியில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
ஆனால், அவரின் தலையில் பலமாக அடிபட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக பின்னர் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. குற்றவாளி காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றார். 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Limay - மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்!!
Limay இல் உள்ள பாடசாலைக்கு முன்பாக 14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தான் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த
16 January, 2019, Wed 17:00 | views: 251 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கறிஞர்! - விசாரணையின் கீழ்!!
பரிசை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இடைத்தரகராக செய
16 January, 2019, Wed 12:00 | views: 599 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Champigny-sur-Marne : திடீரென தீப்பிடித்த RATP பேரூந்து!!
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்று திடீரென தீப்ப
16 January, 2019, Wed 7:00 | views: 1111 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val-de-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரி தற்கொலை!!
இன்று செவ்வாய்க்கிழமை BAC அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை
15 January, 2019, Tue 19:00 | views: 1138 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிறப்பு வீதம் சரிவு! - மக்கள் தொகை அதிகரிப்பு! - புதிய தகவல்கள்!!
கடந்த 2018 ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவி
15 January, 2019, Tue 17:00 | views: 2088 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS