Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Seine-et-Marne - கையில் குழந்தையுடன் RER முன்னால் பாய்ந்த தாய்!!
4 September, 2018, Tue 9:00 GMT+1  |  views: 4220
நேற்று திங்கட்கிழமை செப்டம்பர் 3 ஆம் திகதி, Seine-et-Marne இல் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் RER D தொடரூந்தில் பாய்ந்துள்ளார். 
 
திங்கட்கிழமை காலை Combs-la-Ville நிலையத்துக்கு தனது குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் RER D தொடரூந்தின் முன்னால் பாய்ந்துள்ளார். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அப்பகுதி மிகவும் பரபரப்பாகியது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டனர். தொடரூந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 
 
சில நிமிடங்களில் சடலங்கள் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து Villeneuve-Saint-Georges இல் இருந்து Melun வரையான போக்குவரத்து 10.30 இல் இருந்து 14.00 மணி வரை தடைப்பட்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையா
23 September, 2018, Sun 15:00 | views: 332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 1026 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : Bois de Vincennes இல் பாரிய சத்தத்துடன் எரிவாயு வெடிப்பு! - பல அதிகாரிகள் காயம்!!
சற்று முன் ஏற்பட்ட விபத்தொன்றில் பல தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். Bois de Vincennes இல் இச்சம்ப
23 September, 2018, Sun 11:43 | views: 971 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை! - ஆன் இதால்கோ தெரிவிப்பு!!
நான் மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை!' என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதா
23 September, 2018, Sun 7:00 | views: 648 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!
நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று
22 September, 2018, Sat 17:00 | views: 2855 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS