Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பொது போக்குவரத்தில் இடையூறு! - 230,000 பேருக்கு நஷ்ட்ட ஈடு!!
3 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 3323
கடந்த வசந்த காலத்தின் போது, பரிஸ் உட்பட இல்-து-பிரான்சுக்குள் இடம்பெற்ற தொழிலாளர் பணி பகிஷ்கரிப்பில், இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டது. அதன் போது பலர் அசெளகரியங்களுக்கு ஆளானர்கள். தற்போது அவர்களுக்கான நஷ்ட்ட ஈட்டை வழங்க மாகாண முதல்வர் Valérie Pécresse தீர்மாணித்துள்ளார். 
 
மாதந்த நவிகோ அட்டை பெற்றுக்கொண்டவர்கள், இதில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். 30 நாட்களில் 15 க்கும் குறைவான நாட்களே பயணம் மேற்கொள்ளக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கான நஷ்ட்ட ஈடாக €25 யூரோக்கள் திருப்பி அளிக்கப்பட உள்ளது. மொத்தமாக 230,000 பயணிகளுக்கு இந்த நஷ்ட்ட ஈடு அளிக்கப்பட உள்ளதாக Valérie Pécresse அறிவித்துள்ளார். 
 
R மற்றும் P வழிச் சேவைகள் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மேலதிகமாக €25 யூரோக்கள் வழங்கப்பட உள்ளதாகவும் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மே ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மொத்தமாக 36 நாட்கள் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
தவிர், முன்னதாக கடந்த ஏப்ரலில் 275,000 TER பணிகள் தங்கள் நவிகோ அட்டையில் 50% விலைக்கழிவாக நஷ்ட்ட ஈட்டை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோன் மீது முட்டைவீச முயன்றவர்கள் கைது!! இராஜினாச்செய்யுமாறு கோசம்!!
ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர இடதுசாரிப் போராளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
16 November, 2018, Fri 21:00 | views: 383 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிர்ச்சி - விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அருகில் அனெகொண்டா!!
இங்குள்ள ஒரு வாகனத் தரிப்பிடத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று பிள்ளைகள், அங்கு அவர்களிற்கருகில் சில மீட்டர்கள்....
16 November, 2018, Fri 20:00 | views: 772 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புலனாய்வுத்துறை - மஞ்சள் ஆடைப் போராட்டத்தினை ஆரம்பித்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!
இந்தப் போராட்த்திற்கான தீக்குச்சியைக் கிழித்துப் போட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காகப் புலனாய்வுத்தறை பெரும் முயற்சியை....
16 November, 2018, Fri 19:00 | views: 713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளையபோராட்டம் - இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயாராகும் அரசு - காணொளி
ஆனால் காவற்துறையினர்க்கான கட்டளைகள், எவ்வளவு தூரம் போராட்டத்தை அமைதியாக நடாத்த விடும் என்பது சந்தேகத்திற்குரியதாகவே.....
16 November, 2018, Fri 17:30 | views: 1562 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பரிசில் Vélib! - ஆயிரம் தரிப்பிடங்கள் திறப்பு!!
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பரிசில் Vélib, தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று வியா
16 November, 2018, Fri 17:00 | views: 376 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS