Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
சிறைச்சாலைக்குள் மளிகைக்கடை போன்று வியாபாரம் செய்த கைதி!!
3 September, 2018, Mon 19:00 GMT+1  |  views: 3141
சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கஞ்சா, சிகரெட் பெட்டிகள், வெண்ணைக் கட்டிகள், சொக்கலேட், கேக் துண்டுகள் என பல பொருட்களை மறைத்து வைத்து ஒரு கடையே நடத்தியுள்ளார். 
 
நேற்று முன் தினம் சனிக்கிழமை இச்சம்பவம் தெரியவந்துள்ளது. லியோன் நகருக்கு அருகே உள்ள Corbas சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர், 5 கிலோ வரை எடைகொண்ட பல்வேறு பொருட்களை மறைத்து வைத்து கைதிகளுக்கு விற்றுள்ளார். இதில்,
 
90 கிராம் கஞ்சா,
90 சிகரெட்டுகள்,
750 கிராம் கேக் துண்டுகள்,
700 கிராம் வெண்ணைக்கட்டிகள்,
250 கிராம் உடற்பயிற்சியின் போது உண்ணும் பொருட்கள்,
4 சொக்கலேட் கேக்குகள்,
2 சொக்கலேட் துண்டுகள் என இவை அனைத்தும் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் மறைத்து வைத்துள்ளார். 
 
சனிக்கிழமை விசாரணைகளுக்காக குறித்த கைதியின் அறைக்குள் அதிகாரிகள் சென்றுள்ளனர். அதன்போதே இவை கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர், ஜோந்தாம் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சற்று முன் : Aulnay-sous-Bois இல் பெரும் தீ விபத்து! - ஒருவர் பலி!!
இன்று வியாழக்கிழமை காலை ஓல்னே-சூ-பூவா பகுதியில் பெரும் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
21 February, 2019, Thu 10:26 | views: 709 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Hauts-de-Seine - தவறான நடத்தைகளை கண்காணிக்க குதிரைப்படை!!
தினசரி வாழ்க்கையில் இடம்பெறும் தவறான நடத்தைகள், சமூக விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க குதி
21 February, 2019, Thu 7:00 | views: 902 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Alpes-de-Haute-Provence - இடிந்து நொருங்கிய சுரங்கப்பாதை! - இடிபாடுக்குள் சிக்கியுள்ள நபர்!!
இன்று புதன்கிழமை காலை சுரங்கப்பாதொன்று இடிந்து நொருங்கி, பணியாளர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார்.
20 February, 2019, Wed 17:00 | views: 1323 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி!!
மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்த்தில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதி ஒன்றை SNCF அதி
20 February, 2019, Wed 14:00 | views: 2340 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போன இளஞரின் சடலம் சென் நதியில் இருந்து மீட்பு!!
கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து பரிசில் காணாமல் போய், தேடப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒரு
20 February, 2019, Wed 12:00 | views: 1296 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS