Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சனிக்கிழமை பரிசை முற்றுகையிடக் கோரிக்கை - மஞ்சள் ஆடைப் பேராளிகள்!!
France Tamilnews
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
France Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
இரு நபர்களை கடத்திய தந்தை! - மகனின் ஆடைகளை களைந்ததால் ஆத்திரம்!!
3 September, 2018, Mon 12:00 GMT+1  |  views: 2625
மகனின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்திய இரு நபர்களை, தந்தை ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. 
 
கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, லியோனில் வசிக்கும் தந்தை ஒருவர் தனது மகன் கசங்கிய பழைய ஆடைகளை அணிந்து வீட்டுக்கு வருவதை அதிர்ச்சியுடன் கண்டுள்ளார். விசாரித்த போது, இரு நபர்கள் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை, மகனை அசிங்கப்படுத்திய இருவரையும் பழிவாங்கவேண்டும் என எண்ணி, தனது நண்பருடன் இணைந்து களத்தில் இறங்கியுள்ளார். 
 
மகனை தாக்கிய இருவரும் 17 வயதுடையவர்கள். இருவரில் ஒருவரை சம்பவம் இடம்பெற்ற ஐந்தாம் நாள் தேடி கண்டு பிடித்து தந்தையும் அவரது நண்பருமாக சேர்ந்து கடத்தியுள்ளனர். குறித்த இளைஞனின் ஆடைகளை களைந்து இனிமேல் என் மகன் அருகில் கூட வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
அதன் பின்னர், கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டாவது இளைஞனை, அவன் தங்கிருந்த அறைக்குச் சென்று அவனையும் கடத்தி ஆடைகளை களைந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இரண்டாமவன் பின்னர் காவல்துறையினரிடம் தகவலைச் சொல்ல, குறித்த தந்தை மற்றும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். இருவரையும் Villeurbanne நகர காவல்துறையினர் விளக்கமறியலில் வைத்துள்ளனர். விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகளுக்கு பணவழங்கல் செய்த ஐந்து நபர்கள்! - இல்-து-பிரான்சுக்குள் கைது!!
சிரிய பயங்கரவாதிகளுக்கு பணவழங்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபர்கள் ஐவர் கைது செ
22 November, 2018, Thu 11:00 | views: 234 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடை போராட்டம்! - A84 சாலையில் ஏற்பட்ட சேதாரம் மாத்திரம் €200,000 !!
கடந்த சனிக்கிழமை A84 சாலையில் 'மஞ்சள் ஆடை' போராளிகள் வீதியை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டி
22 November, 2018, Thu 9:00 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - வீடற்றவர்கள் படுத்துறங்க கூடு! - அடுத்த வாரத்தில் வழங்கப்படும்!!
இக்குளிர் காலத்தில் வீடற்றவர்கள் படுத்துறங்குவதற்காக விரைவில் அவர்களுக்கு கூடு வழங்கப்படும் என தெரிவிக்க
22 November, 2018, Thu 7:00 | views: 741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சனிக்கிழமை பரிசை முற்றுகையிடக் கோரிக்கை - மஞ்சள் ஆடைப் பேராளிகள்!!
4ம் திகதி பரிசை முற்றுகையிட்டு, முழுமையான போக்குவரத்தை முடக்குவோம். பரிஸ் நகரத்தை ஒரு இறந்த நகரமாக்கி முடக்குவோம். நீங்கள்.....
21 November, 2018, Wed 22:20 | views: 1259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
பல குற்றச் செயல்கள் லாச்சப்பல் பகுதியில் நடைபெறுவதாகவும், இதற்கான தீவிர நடவடிக்கைகளைத் தாம் எடுத்துள்ளதாகவும், காவற்துறையினர்....
21 November, 2018, Wed 20:30 | views: 1910 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS