Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
அணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்!!
3 September, 2018, Mon 10:30 GMT+1  |  views: 1737
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று சொன்னோம் இல்லையா... இன்று, பிரெஞ்சு அணு உலைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். 
 
இந்த 546 TWh மின்சாரத்தில், அணு உலைகள் மாத்திரம் 76.3 வீதம் மின்சாரத்தை, அதாவது மணிக்கு 416.8 டெரா வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றது. 76.3 வீதம் என்பது உலகின் மிக அதிகளவான வீதம் ஆகும். (இதில் பெருமைப்பட ஏதும் இல்லை என்பதே உண்மை) 
 
சரி,  தயாரிக்கப்படும் மின்சாரங்கள் நம் நாட்டுக்கு மட்டுமா என்றால், அது தான் இல்லை, ஒரு மணிநேரத்துக்கு 45 TW மின்சாரத்தை ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. லக்ஸம்பேர்க் அதில் மிக முக்கியமான நாடு. 
 
பிரான்சில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகள் எல்லாமே 1970 இல் இருந்து 1980 க்கு உள்ளாக கட்டப்பட்டவை. தற்போது அணு உலை கட்டுவது தொடர்பாக பேச்சு எழுந்தாலே பொதுமக்கள் கொடிபிடித்து கிளம்பிவிடுவார்கள். 
 
தற்போதைய அரசு, 75 வீதத்தில் இருந்து அணு உலைகளுக்கு படிப்படியாக மூடு விழா செய்து, 50 வீதமாக குறைக்க உள்ளதாகவும், இதற்காக 2025 ஆம் ஆண்டு வரை கால எல்லை நிர்ணயித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டில் அரசு, மின்சார உற்பத்தி மூலம் 3 பில்லியன் யூரோக்களை  இலாபமாக சம்பாதித்ததாக தரவுகள் சொல்லுகின்றன.  
 
கடந்த 2008 ஆம் ஆண்டு அணு உலையில் இருந்து 18,000 லிட்டர் யுரேனியம் வெளியேறி விபத்து ஏற்பட்டது..
 
அது குறித்து நாளை பார்க்கலாம்...! 
 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1860 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1688 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1579 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 787 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS